Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
அபிஷேக் பச்சன் நடித்துள்ள ‘பி ஹேப்பி’ !
அபிஷேக் பச்சன் பிரபல பாலிவுட் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் ரெப்யூஜி (2000) என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து "தூம், யுவா, சர்கார், குரு" போன்ற படங்களில்...
சினி பைட்ஸ்
‘ஏ’ சான்றிதழ் பெற்ற அஸ்திரம் திரைப்படம்!
நடிகர் ஷாம் அடுத்ததாக அஸ்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தின் ஷாம் போலிஸ்...
சினி பைட்ஸ்
வழக்கில் இருந்து விடுதலையான நடிகை சஞ்சனா கல்ராணி!
கன்னட திரைப்பட நடிகை சஞ்சனா கல்ராணியை போதைப்பொருள் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்தது. வழக்கில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கண்டறிந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கில் சட்ட நடவடிக்கைகளை...
சினிமா செய்திகள்
விரைவில் வெளியாகிறதா கூலி டீஸர்… வெளியான புது தகவல்!
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி', பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா,...
சினிமா செய்திகள்
மகேஷ் பாபுவுக்கு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து வைத்த கோரிக்கை… என்ன தெரியுமா?
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'டிராகன்'. இதில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா, மேலும் பிரபல இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ்...
சினி பைட்ஸ்
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் டேவிட் வார்னர். ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக ஏழு ஆண்டுகள் வரை விளையாடிவர். அப்போது தெலுங்கு சினிமா பாடல்களுக்காக ரீல்ஸ்-களைப் போட்டு தெலுங்கு சினிமா...
சினிமா செய்திகள்
சமூக சேவை செய்யும் தைரியமும் ஆர்வமும் இருக்கும் யாரும் அரசியலுக்கு வரலாம் – நடிகர் விஷால்
சென்னை கோடம்பாக்கத்தில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் இல்ல நிகழ்ச்சியில், நடிகர் விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷாலிடம், நடிகர் விஜய்...
சினிமா செய்திகள்
யாரிடமும் உதவி கேட்காதீங்க… சொல்லி காட்டுவாங்க… இயக்குனர் செல்வராகவன் அட்வைஸ்!
இயக்குனர் செல்வராகன் தற்போது பல திரைப்படங்களில் நடிகராகவும் செயல்பட்டு வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் ‛7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார். இதில் ரவி கிருஷ்ணா மற்றும்...