Touring Talkies
100% Cinema

Thursday, July 17, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

ரீ ரிலீஸாகும் பராசக்தி பட நட்சத்திரங்களின் இரண்டு படங்கள் !!! SK vs RaviMohan

சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் பழைய படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் நடைமுறை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கில்லி, 3, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன, பாபா, பில்லா போன்ற படங்கள் ரீ-ரிலீஸ்...

இயக்குனராக களமிறங்கிய பிரபல பாடகர் எஸ்.பி.சரண்!

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி. சரண். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். பாடகர் மட்டுமல்லாமல், சரோஜா, துரோகி உள்ளிட்ட சில...

காளிதாஸ் 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மற்றும் வெற்றியடைந்த படம் காளிதாஸ். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் இயக்கியிருந்தார். பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் இதில்...

இசையமைப்பாளர் டி இமானின் எக்ஸ் கணக்கு ஹேக்!

இசையமைப்பாளர் இமான், எனது எக்ஸ் கணக்கு சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்தவர்கள் எனது ஈமெயில் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை மாற்றி இருக்கிறார்கள். 24 மணி நேரத்திற்குள் ஒரு பதிவையும் போஸ்ட் செய்திருக்கிறார்கள்....

முக்கோண காதல் கதையில் உருவான ‘மைலாஞ்சி’… என்ன சொல்ல வருகிறது?

எழுத்தாளர் அஜயன் பாலா இயக்கும் படம் 'மைலாஞ்சி'. இந்தப் படத்தை டாக்டர் பா. அர்ஜுனன் தயாரிக்க, 'கன்னி மாடம்' திரைப்படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக...

பிரபாஸ் ‘கண்ணப்பா’ படத்தில் நடிப்பதற்காக எந்த ஒரு சம்பளத்தையும் வாங்கவில்லை – நடிகர் விஷ்ணு மஞ்சு!

தெலுங்கு திரையுலகில் அடுத்த பெரிய ரிலீசாக எதிர்பார்க்கப்படும் படம் விஷ்ணு மஞ்சு தயாரித்து, நடித்து வரும் "கண்ணப்பா" திரைப்படம். இது சிவபக்தரான கண்ணப்பனின் புராணக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட...

அட்லி மற்றும் அல்லு அர்ஜூன் கூட்டணியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இணைகிறாரா? வெளியான நியூ அப்டேட்!

தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட் வரை சென்று வெற்றி பெற்ற இயக்குனர் அட்லீ. 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற...

அந்த படப்பிடிப்பின் போது என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை – நடிகை லைலா!

நடிகை லைலா, விஜயகாந்த் நடித்த 'கள்ளழகர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு, பிதாமகன், நந்தா, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முக்கிய...