Touring Talkies
100% Cinema

Wednesday, July 23, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிக்கிறாரா மெகாஸ்டார் சிரஞ்சீவி?

பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி, பொங்கல் பண்டிகை அன்று 'சங்கராந்திகி வஸ்துன்னம்' என்ற படத்தை வெளியிட்டார். இந்த திரைப்படம் ₹300 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படத்தையடுத்து, அனில் ரவிபுடி, மெகா...

ரிலீஸ்க்கு தயாரான ‘எமகாதகி’ பட நாயகி ரூபா கொடுவாயூரின் புதிய திரைப்படம்!

'உமா மஹேஷ்வர உக்ரா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரூபா கொடுவாயூர், தற்போது தமிழ் சினிமாவில் தனது முதல் படமான எமகாதகி மூலம் அறிமுகமாகியுள்ளார். https://twitter.com/sribalajivideos/status/1901893824282341438?t=u2wGldsVIP-4EF-kTpMz8Q&s=19 அதன்படி, பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில்,...

த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ’12A இரயில்வே காலனி’ !

பிரபல தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ், தற்போது ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை புதுமுக இயக்குநர் நானி காசர்கட்டா இயக்க, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி...

சூர்யாவின் ரெட்ரோ BTS காமிக்ஸின் 6வது எபிசோட் வெளியீடு!

நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படமான 'ரெட்ரோ', இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது....

சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகையான ‘இனியா’ !

தமிழில் பாடகசாலை என்ற படத்தில் அறிமுகமான மலையாள நடிகை இனியா, அதையடுத்து வாகை சூடவா என்ற படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து மௌனகுரு, புலிவால்,...

700 மில்லியன் பார்வையாளர்கள் என்ற மைல்கல்-ஐ எட்டிய அரபிக் குத்து பாடல்!

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பீஸ்ட்'. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'அரபிக் குத்து' பாடல், வெளியான உடனே சூப்பர்...

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? வெளியான புது தகவல்!

தெலுங்குத் திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய இயக்குநர் பூரி ஜெகன்னாத், சமீப காலமாக பெரிய வெற்றியை பெறவில்லை. அவர் இயக்கிய 'லைகர்', 'டபுள் இஸ்மார்ட்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு...

நடிகரும் கராத்தே மாஸ்டரேமான ஹுசைனிக்கு நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசு!

கராத்தே மாஸ்டரான ஹுசைனி சினிமாவில் பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் நடித்திருக்கிறார். கே.பாலசந்தர் இயக்கிய 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து...