Touring Talkies
100% Cinema

Thursday, July 24, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

உலக புகழ்பெற்ற அனிமேட்டரான ஷிகேனோரி அவாய் மறைவு!

உலகளவில் அனிமேஷன் துறையில் இயக்குனராகவும், அனிமேட்டராகவும் புகழ்பெற்றவராக வலம் வந்தவர் ஷிகேகி அவாய். இவர் ஷிகேனோரி அவாய் என்றும் அழைக்கப்பட்டார். 1980-களில் அனிமேஷன் துறையில் நுழைந்த அவாய் "ஒன் பீஸ், நருடோ, அட்டாக்...

தி ராஜா சாப் படத்திற்காக மீண்டும் புதிதாக இசையமைக்கும் இசையமைப்பாளர் தமன்… என்ன காரணம்?

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கிய பிரபாஸ், பாகுபலி திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பெரும் பிரபலமானார். அதன்பிறகு, அவரது நடிப்பில் வெளியான சலார் மற்றும் கல்கி 2898 ஏ.டி திரைப்படங்கள்...

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்கிறாரா கிங் கான்? தீயாய் பரவும் தகவல்!

இந்தி திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் ஷாருக்கான். அவரது நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தன. இந்த இரண்டு படங்களும் ரூ.1000 கோடிக்கு மேல்...

இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தி பாராட்டிய நடிகர் சிவக்குமார் மற்றும் சூர்யா!

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் லண்டனில் இடம்பெற்ற சிம்பொனி இசை நிகழ்ச்சியை மிகுந்த பிரம்மாண்டத்துடன் வழங்கி, நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். இதன் தொடர்ச்சியாக, உலகம் முழுவதும் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று, இளையராஜா...

ஜன நாயகன் படத்தில் நடிக்கிறாரா நடிகர் நிழல்கள் ரவி?

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் பூஜா...

ஐங்கரன் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா நடிகர் விஷால்? வெளியான புது தகவல்!

விஷால் நடித்துத் தற்போது வெளியான 'மத கஜ ராஜா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வந்த இப்படம், 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது....

உங்கள் டூரிங் டாக்கீஸ்-ல் வரும் 22 ஆம் தேதி முதல்… ”மைல்கல்” புதிய நிகழ்ச்சி!

உங்கள் டூரிங் டாக்கீஸ்-ல்வரும் 22 ஆம் தேதி முதல் !!!! ✨ மைல்கல் என்ற புதிய நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும்சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்ஒளிபரப்பாக இருக்கிறது. பல  மைல் கல்களைத் தொட்டு விட்டுதொடர்ந்து இந்த சினிமா உலகில்வெற்றிப்...