Touring Talkies
100% Cinema

Friday, July 25, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த ‘எம்புரான்’ திரைப்படம்!

முன்பதிவு இன்று ஆரம்பமானது. ஆரம்பமான ஒரு மணி நேரத்திற்குள்ளாக 96 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒரே ஒரு ஆன்லைன் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தியத் திரைப்படங்களில் இப்படியான ஒரு மணி நேர முன்பதிவில்...

இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க முடிவா?

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் பல மொழிகளில் இசையமைத்து மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. சமீபத்தில் லண்டன் சென்று சிம்பொனி இசையமைத்து இசையுலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.அவரது சாதனையை...

தொடங்கிய ‘எம்புரான்’ திரைப்பட முன்பதிவு… கடலாய் திரையரங்குகளை நோக்கி நகர்ந்த ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நடித்த 'லூசிபர்' திரைப்படம், 2019-ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியானது. இந்த படம் மூலம் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமான...

ஹிந்தியில் ரீமேக் ஆகிறதா ‘பெருசு’ திரைப்படம்? கசிந்த புது தகவல்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் மார்ச் 14ம் தேதி வெளியான 'பெருசு' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இப்படம் பார்ப்பவர்களிடையே பெரிதும் பேசப்படுகிறது. இந்த படத்தின் நகைச்சுவை...

தனித்துவமான நடிகர் ரகுவரன் குறித்த ஆவணப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் தனித்துவமான உடல்மொழியும், தனிச் சொற்கள் உச்சரிக்கும் பாணியும் கொண்டிருந்தவர் நடிகர் ரகுவரன். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனது பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் வகையில்...

‘சிக்கந்தர்’ படத்துக்கு 2 கிளைமாக்ஸ் காட்சி ஷூட் பண்ணோம்… இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன சுவாரஸ்யமான தகவல்!

சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த படம் சல்மானின் முந்தைய படங்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்தப்...

யு/ஏ சான்றிதழ் பெற்ற நடிகை பாவனாவின் ‘தி டோர்’ !

மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் வெயில், தீபாவளி, வாழ்த்துகள்,கூடல் நகர், ஜெயம் கொண்டான்,...

என் உடலை தானம் செய்கிறேன்… கராத்தே மாஸ்டரும் நடிகருமான ஷிகான் ஹுசைனி உருக்கமான பதிவு!

மதுரையை சேர்ந்த காரத்தே மாஸ்டரும் நடிகருமான ஷிகான் ஹுசைனி, கே. பாலசந்தர் இயக்கிய ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர். பின்னர், ‘பத்ரி’ திரைப்படத்தில் விஜய்க்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும்...