Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
ரசிகர்களுடன் வீர தீர சூரன் படத்தை பாரத்து மகிழ்ந்த சீயான் விக்ரம்…
சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் அவரது 62வது படமாக "வீர தீர சூரன்" படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன்...
சினிமா செய்திகள்
நான் தேசிய விருது பெற்றதை யாரும் கொண்டாடவில்லை… நடிகர் மாதவன் OPEN TALK!
பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடித்துள்ள 'டெஸ்ட்' திரைப்படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகள் தற்போது...
சினிமா செய்திகள்
விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்? வெளிவந்த புது தகவல்!
விஜய் தேவரகொண்டா தற்போது ‘கிங்டம்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மே மாதத்தில் வெளியீடு காத்திருக்கும் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘கிங்டம்’ படத்துடன் சேர்த்து...
சினிமா செய்திகள்
துயரத்தை காட்சி பொருளாக்கி காசாக்காதீர்கள்… தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்அறிக்கை!
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதி ராஜா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திரையுலகினர், ரசிகர்கள், பொது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.பிரபலங்கள் துக்க நிகழ்வுகள் ஊடகங்களில்...
சினிமா செய்திகள்
உங்கள் இருவரை மட்டும்தான் தேர்ந்தெடுப்பேன்… தனது மகன்கள் குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு!
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை நயன்தாரா, மலையாளத்தில் நடிகர் நிவின் பாலியுடன் சேர்ந்து 'டியர் ஸ்டூடன்ட்ஸ்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
தற்போது,...
சினி பைட்ஸ்
ராபின்ஹூட் படத்தில் டேவிட் வார்னர் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?
தெலுங்கில் நிதின், ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி உள்ள படம் ராபின்ஹூட். வெங்கி குடுமுலா என்பவர் இயக்கியுள்ள இந்த படம் மார்ச் 28ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஆஸ்திரேலியா முன்னாள்...
சினிமா செய்திகள்
குட் பேட் அக்லி பின்னணி இசைப் பணிகள் நிறைவு… சூப்பர் டூப்பர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த திரைப்படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட...
சினி பைட்ஸ்
பாடலாசிரியர் முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மூத்த திரை எழுத்தாளர்களை கௌரவித்து வருகிறது.அந்த வகையில் பாடலாசிரியர் முத்துலிங்கத்தை கௌரவிக்க பாராட்டு விழா நடைப்பெறவுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து பயணகத்து வருகிறார் முத்துலிங்கம். 'முத்துக்கு...