Touring Talkies
100% Cinema

Friday, August 1, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

ஏகே வரார் வழிவிடு… மாஸ் கிளாஸ் ஆக்சன்… தெறிக்க விட்ட அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ட்ரெய்லர்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் தான் ‛குட் பேட் அக்லி’. இதில் திரிஷா, பிரசன்னா, சுனில், பிரபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம்...

தனது அபார்ட்மெண்ட்டை பல கோடிகளுக்கு விற்ற நடிகர் ஷாருக்கான்!

 ஷாருக்கான் மும்பை தாதார் பகுதியில் தனக்கு சொந்தமாக இருந்த அபார்ட்மென்ட்டை ரூ. 11. 61 கோடிக்கு விற்றுவிட்டது தெரிய வந்திருக்கிறது.21வது மாடியில் 2 ஆயிரம் சதுர அடியில் அமைந்திருக்கும் அந்த அபார்ட்மென்ட்டை கடந்த...

கடவுளே கம்யூனிஸ்ட்தான்…எந்த ஏற்றத் தாழ்வுகளையும், அவர் பார்ப்பதில்லை – சமுத்திரக்கனி டாக்!

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பல்வேறு விஷயங்களை மேடையில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது:"நான் கல்லூரி படிப்பை முடித்தபிறகு...

நடிகர் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிபிரியன், செல்வி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'மெட்ராஸ் மேட்னி'. இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலஸ்ரங்கன் இசையமைத்திருக்கிறார். இந்த...

விஜய்யின் ‘ஜன நாயகன் பட்டத்தின் படப்பிடிப்பு எப்போது நிறைவு பெறும்? வெளிவந்த புது தகவல்!

விஜய் நடித்துக்கொண்டு இருக்கும் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாகவே படப்பிடிப்பு நடைபெற்று வரும் சூழலில்,...

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகிறது சிவா நடித்த ‘சுமோ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சிவா நடித்திருக்கும் படம் 'சுமோ' எனும் தலைப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்கியவர் ஹோசிமின். இதில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலரும்...

இறுதிக்கட்ட பணிகளை நோக்கி நகர்ந்த விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் !

பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபுவின் படங்களில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றது ‘இறுகப்பற்று’. தற்போது, எந்தவொரு வெளியீட்டு அறிவிப்பும் இல்லாமல், ‘லவ் மேரேஜ்’ என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், அறிமுக...

திரைப்படமாக உருவான இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை!

சமூக சேவகி சிந்துதாய் சப்கல், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ரக்மாபாய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் கவுர் ஹரி தாஸ்தான் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படங்களை இயக்கியவர் ஆனந்த்...