Touring Talkies
100% Cinema

Wednesday, July 30, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

அக்ஷய் குமார் மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள கேசரி சாப்டர் 2 ட்ரெய்லர் வெளியானது!

அனுராக் சிங் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த கேசரி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது மற்றும் இது வெற்றிப் படம் ஆகியது. இந்த திரைப்படம் பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் நடந்த கதையை...

நானும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்காக காத்திருக்கிறேன்… மனம் திறந்த நடிகர் சீயான் விக்ரம்!

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. ஆக்ஷன் மற்றும் திரில்லர் வகையில் உருவான இந்த படம், வெளியானதில் 8 ஆண்டுகளுக்கும் அதிகமான கால...

என்ன சொல்ல வருகிறது ‘டூரிஸ்ட் பேமிலி? நடிகர் சசிகுமார் கொடுத்த அப்டேட் !

சசிகுமார் நடித்து வரும் படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இதில் அவருக்கு மனைவியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், குமரவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய...

அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படத்திற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளாரா தனுஷ்? கசிந்த சுவாரஸ்யமான தகவல்!

மான் கராத்தே மற்றும் கெத்து போன்ற படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ரெட்ட தல'. பிடிஜி யுனிவர்சல்...

அமெரிக்காவில் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 9ல் பிரீமியர் காட்சி!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். திரிஷா, பிரசன்னா, பிரபு, சுனில் உள்ளிட்டோரும்...

ரூ.25 கோடியில் விற்பனையான ராம் சரணின் ‘பேடி’ பட ஆடியோ ரைட்ஸ்!

உப்பேனா பட இயக்குனர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் அடுத்து அவரது 16வது படமாக 'பேடி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார்....

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்!

ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியைச் சேர்ந்த நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர், சமந்தாவுக்கு கோவில் கட்டியுள்ளார். சமந்தாவின் மார்பளவு சிலை வைத்து, தினமும் அந்த சிலைக்கு பூஜை செய்து வருகிறார்....

நடிகை தீபா நடிப்பில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள ‘உயிர் மூச்சு ‘ திரைப்படம்!

பிராட்வே சுந்தர் இயக்கத்தில் தீபா சங்கர், மீசை ராஜேந்திரன், கிங்காங், டெலிபோன் ராஜ், பெஞ்சமின், விக்னேஷ், சஹானா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் "உயிர் மூச்சு" . முதலுதவியை மையக்கருத்தாகக் கொண்டு, வரதட்சணை கொடுமை, லஞ்சம்,...