Touring Talkies
100% Cinema

Tuesday, July 29, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்!

ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியைச் சேர்ந்த நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர், சமந்தாவுக்கு கோவில் கட்டியுள்ளார். சமந்தாவின் மார்பளவு சிலை வைத்து, தினமும் அந்த சிலைக்கு பூஜை செய்து வருகிறார்....

நடிகை தீபா நடிப்பில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள ‘உயிர் மூச்சு ‘ திரைப்படம்!

பிராட்வே சுந்தர் இயக்கத்தில் தீபா சங்கர், மீசை ராஜேந்திரன், கிங்காங், டெலிபோன் ராஜ், பெஞ்சமின், விக்னேஷ், சஹானா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் "உயிர் மூச்சு" . முதலுதவியை மையக்கருத்தாகக் கொண்டு, வரதட்சணை கொடுமை, லஞ்சம்,...

பாரதிராஜாவை பாடல்கள் பாடி ஆறுதல் படுத்திய கங்கை அமரன்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் சில நாள்களுக்கு முன் உடல்நல குறைவால் காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர், நடிகர் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று பாரதிராஜாவுக்கு...

இது கவர்ச்சி அல்ல… கருத்து… ‘சாரி’ படம் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா விளக்கம்!

ராம் கோபால் வர்மா கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம் சாரி. இந்த படத்தை கிரி கிருஷ்ண கமல் இயக்கியுள்ளார். இப்படத்தில் சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி முக்கிய கதாபாத்திரங்களில்...

வசூலில் தடுமாறிய சல்மான்கானின் ‘சிக்கந்தர்’ !

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார்.இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கிறார்....

நாளை நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ‘டெஸ்ட்’ திரைப்படம்!

தயாரிப்பாளர் சசிகாந்த்  இயக்கத்தில் உருவாகிய படம் டெஸ்ட். இப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். https://youtu.be/ryR2-jVjoeA?si=eBCH5n3JcbMmRFcJ இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது, சென்னையில்...

நடிகர் ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என ரெடின் கிங்ஸ்லி மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் இணைந்து தங்களது சமூக வலைதளப் பதிவுகளிலும் தெரிவித்துள்ளார். இந்த...

வீர தீர சூரன் வசூல் நிலவரம் என்ன? #VEERA DHEERA SOORAN

சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில், விக்ரம் தனது 62-வது திரைப்படமாக வீர தீர சூரன் பாகம்-2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர்...