Touring Talkies
100% Cinema

Sunday, July 27, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

நாளை நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ‘டெஸ்ட்’ திரைப்படம்!

தயாரிப்பாளர் சசிகாந்த்  இயக்கத்தில் உருவாகிய படம் டெஸ்ட். இப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். https://youtu.be/ryR2-jVjoeA?si=eBCH5n3JcbMmRFcJ இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது, சென்னையில்...

நடிகர் ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என ரெடின் கிங்ஸ்லி மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் இணைந்து தங்களது சமூக வலைதளப் பதிவுகளிலும் தெரிவித்துள்ளார். இந்த...

வீர தீர சூரன் வசூல் நிலவரம் என்ன? #VEERA DHEERA SOORAN

சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில், விக்ரம் தனது 62-வது திரைப்படமாக வீர தீர சூரன் பாகம்-2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர்...

‘குட் பேட் அக்லி’ சிறப்பு காட்சி ஏற்பாடு செய்ய படக்குழு திட்டமா? கசிந்த புது தகவல்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை...

நடிகைகளுக்கு பாதுகாப்பு, மரியாதை, மற்றும் நியாயமான பட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்‌ – நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு டாக்!

சமீபத்தில், தொலைக்காட்சி நடிகை ஸ்ருதி நாராயணின் தனிப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்த சூழலில், நடிகை சனம் ஷெட்டி தனது கோபத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். தனது வீடியோவில், அவர் கூறியதாவது: "ஸ்ருதி நாராயணின் வீடியோ...

‘காந்தாரா 2’ ரிலீஸ் தேதியை உறுதிசெய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான 'காந்தாரா' படத்தின் வெற்றிக்குப் பின்னர், அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'காந்தாரா: சாப்டர் 1' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக...

நானியின் ஹிட் 3 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா கார்த்தி?

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போதைய நிலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவரது...

சூழல் 2 வெப் சீரிஸில் ஆக்சனில் கலக்கிய கவுரி கிஷனின் பயிற்சி வீடியோ வெளியாகி வைரல்!

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை கவுரி கிஷன். தமிழில், 2018ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதி நடித்த ‘96’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப்படத்தின் பின்னர், ‘மார்க்கம்களி’ என்ற ஒரு மலையாள படத்தில்...