Touring Talkies
100% Cinema

Wednesday, July 23, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

உலக புகழ்பெற்ற பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார்!

டாப் கன், பேட்மேன் பாரெவர் போன்ற படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் உடல்நலக்குறைவால் காலமானார்.ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வால் கில்மர், 65. பேட்மேன் பாரெவர் என்ற படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில்...

கவனத்தை ஈர்க்கும் EMI படத்தின் SNEAK PEEK… குடும்பஸ்தன் படம் போல் வாகை சூடுமா?

சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரிப்பில், சதாசிவம் சின்னராஜ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'இஎம்ஐ - மாதத் தவணை'.சாய் தான்யா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பேரரசு, பிளாக் பாண்டி,...

‘தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’ (Thug Life). இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும்...

சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட காமிக் BTS‌ எபிசோட் – 8 வெளியீடு !

நடிகர் சூர்யா தனது 44வது படமான ‘ரெட்ரோ’வில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம்...

முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா நடிகர் அல்லு அர்ஜுன்? அட்லி போட்ட பிளான்!

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார் அல்லு அர்ஜுன். ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியும் வசூலும் அவரை பான் இந்தியா நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. தற்போது, அவரது அடுத்த படத்தை...

‘சக்திவேல்’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா டாவோ!

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் -சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு சக்திவேல் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது.இந்தத் தொடரில் பிரவீன் ஆதித்யா நாயகனாகவும், அஞ்சலி பாஸ்கர் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரேஷ்மா பிரசாத், மெர்வென் பாலாஜி...

குறுகிய காலத்தில் நிறைவு பெற்ற பிரபல சீரியலான ‘பனி விழும் மலர் வனம்’

விஜய் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த தொடர் பனி விழும் மலர் வனம்.இத்தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தொடரின் கதைக்களமும்...

2வது பாகம் மட்டுமல்ல 3வது பாகமும் உருவாகும்… வீர தீர சூரன் குறித்து ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகர் சீயான் விக்ரம்!

"சித்தா" படத்தின் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்துள்ள புதிய திரைப்படம் "வீர தீர சூரன் 2". இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய...