Touring Talkies
100% Cinema

Monday, May 19, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

மாமன் படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத சிறுமி… வீடியோ காலின் மூலம் ஆறுதல் கூறிய சூரி!

சூரியின் நடிப்பில் வெளியான 'மாமன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்த ஒரு சிறுமி படம் முடிந்தபின் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். அந்த நேரத்தில், நடிகர்...

ஸ்கேன் எடுக்கும்போது கூட அனிருத் பாடல் தான் கேட்டேன் -நடிகர் விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் அளித்த பேட்டியில் அனிருத் குறித்து அவர் கூறியதாவது, அனிருத் மிகவும் திறமையானவர். நான் அவருடைய ரசிகன். அனிருத் பாட்டில் வேற நடிகர்கள் இருந்தால் எனக்கு பொறாமையாக இருக்கும்....

பத்ம பூஷண் விருது என்னை மேலும் கவனமாக செயல்பட வைக்கிறது – நடிகர் அஜித்குமார்!

நடிகர் அஜித் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், விருது பெற்ற அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில், “விருது கிடைத்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அதனால் என்...

மக்கள் கண்ணீருடன் மாமன் படத்தை குறித்து பாராட்டுவது மிகவும் என்னை நெகிழ செய்கிறது – நடிகர் சூரி!

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 'மாமன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்துள்ளார். மேலும், ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹேஷம்...

விஷாலுக்கு விரைவில் திருமணமா?

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் விஷால் அவரது திருமணத்தை பற்றி மனம் திறந்துள்ளார். அதில் நடிகர் சங்க கட்டித்தை கட்டி முடித்த பின் என்னுடைய திருமணம் நடக்கும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி...

நடிகை சிம்ரன் – ஆனந்தி இடையே இப்படியொரு ஒரு சிறந்த நட்பா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய பிரமோஷன் நிகழ்வுகளில்...

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸூடன் பெருசு பட நடிகை நிஹாரிகா … வைரல் கிளிக்ஸ்!

சமூக வலைதளங்களில் பெரிதும் பிரபலமாக இருக்கும் நிஹாரிகா, கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'பெருசு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ள மூன்று திரைப்படங்களில்...

சமந்தா குறித்த காதல் செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி தான் – நடிகை சமந்தா மேலாளர் விளக்கம்!

பிரபல நடிகையான சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். சமந்தாவுக்கும், அவர் நடித்த வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் நிடிமொரு என்பவருக்கும் காதல் என கடந்த சில...