Touring Talkies
100% Cinema

Monday, September 15, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

தீபிகா படுகோனே கேட்ட கோரிக்கை நியாயத்திற்கு மாறானது அல்ல – இயக்குனர் மணிரத்னம் !

நடிகை தீபிகா படுகோனே, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகியதற்கான காரணங்களைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. அதன் படி, தீபிகா படுகோனே தனது குழந்தையை கவனிக்க வேண்டிய...

ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து தனது இல்ல திருமண விழா அழைப்பிதழை வழங்கிய நடிகர் நாகர்ஜூனா!

நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலா தம்பதியினரின் இளைய மகனான அக்கில் மற்றும் ஜைனாப் ரவ்ட்ஜீ ஆகியோரின் திருமணம் வரும் ஜூன் 6ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில்...

தமிழைப் போல் கன்னடமும் ஒரு பெருமைமிக்க மொழி… நான் எதுவும் தவறாக கூறவில்லை – நடிகர் கமல்ஹாசன்!

கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்தால் கர்நாடகாவில் தக் லைப் படத்தை திரையிட மாட்டோம் என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தெரிவித்தது. இதனிடையே கோர்ட் மூலம் படத்தை வெளியிட...

ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிக்கிறாரா நிவின் பாலி? வெளியான முக்கிய அப்டேட்! #BENZ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் ராகவா லாரன்ஸ். தற்போது இவர், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப்...

திரைப்பட துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் சேகர் கம்முலாவுக்கு சிரஞ்சீவி கொடுத்த சிறப்பு பரிசு!

தெலுங்கு திரைப்பட உலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தற்போது அவர் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள குபேரா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த...

ரீ ரிலீஸாகிறதா கரகாட்டக்காரன் திரைப்படம்? வெளியான தகவல்!

1989-ஆம் ஆண்டு, இயக்குநர் கங்கை அமரனின் இயக்கத்தில் ராமராஜன் மற்றும் கனகா நடித்த படம் தான் கரகாட்டக்காரன். இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் கிளாசிக் படமாக மாறியது. இதில்...

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து,...

மோகன்லாலின் ‘தொடரும்’படத்தை பாராட்டிய இயக்குனர் செல்வராகவன்!

மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற துடரும் படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன் படக்குழு மற்றும் மோகன்லாலை பாராட்டியுள்ளார். " மிகவும் பிரமாதமான திரைப்படம் துடரும். இப்படத்தை மோகன்லாலை தவிர்த்து வேறு...