Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
குன்றக்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரவி மோகன்!
நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் குன்றக்குடி கோவிலுக்கு சென்று சமீபத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகள்
வடிவேலு – பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ படத்தின் டீஸர் வெளியீடு!
தமிழில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் உருவான 'மாமன்னன்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னதாக, வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் இணைந்து...
சினிமா செய்திகள்
பூரி ஜெகன்னாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறாரா நடிகை நிவேதா தாமஸ்?
பிரபல தெலுங்கு இயக்குநரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ‘கபாலி’ படத்தில் நடித்த ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளதாக...
சினிமா செய்திகள்
ரீ ரிலீஸாகிறதா ரஜினிகாந்த்-ன் அண்ணாமலை திரைப்படம்? வெளியான அப்டேட்!
தமிழில் 1992ம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், சரத்பாபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாமலை'.
இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் திரை வாழ்வில் மிக முக்கியமான மைக்கல் ஆக...
சினி பைட்ஸ்
குழந்தைகளுக்கான ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகும் மரகதமலை!
குழந்தைகளுக்கான பேண்டசி படத்தை இயக்குவதின் மூலம் அறிமுகமாகிறார் எஸ்.லதா. 'மரகதமலை' என்ற படத்தை தயாரித்து, கதை திரைக்கதை, வசனம், பாடலை எழுதி இயக்கவும் செய்கிறார்.இப்படத்தில் மாஸ்டர் சஷாந்த், அரிமா, மஹித்ரா, கலைக்கோ நடிக்கும்...
சினி பைட்ஸ்
ஐந்து ஆண்டுகளாக உருவான ‘சையாரா’ படத்தின் பாடல்கள்!
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சையாரா'. பாலிவுட் நடிகர் அஹான் பாண்டே நடித்துள்ளார், மேலும் அனீத் பட்டா கதாநாயகியாக நடிக்கிறார். வருகின்ற ஜூலை 18ம்...
சினிமா செய்திகள்
எனக்கு உறுதுணையாக நின்ற நிற்கும் தமிழ்நாட்டிற்கு மனமார்ந்த நன்றி – நடிகர் கமல்ஹாசன்!
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘தக் லைப்’ படக்குழு தற்போது செய்தியாளர்களை சந்தித்தது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய...
சினிமா செய்திகள்
கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசு!
கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் “தக் லைப்” ஆகும். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார், மேலும் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான்...