Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
தாமதமாகிறதா LIK ரிலீஸ்? என்ன காரணம்? உலாவும் புது தகவல்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படும்...
சினிமா செய்திகள்
மோகன்லால்-ஐ மெய்சிலிர்த்து பாராட்டிய நடிகை குஷ்பூ… ஏன் தெரியுமா?
ஆண்களுக்கும் நகை வாங்கும் ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதைக் காட்டும் விதமாக, நடிகர் மோகன்லால் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடித்து, இதை இயக்கியவர் சமீபத்தில் வெளியான ‘தொடரும்’ படத்தில்...
சினிமா செய்திகள்
நான் ரீமேக் படங்களில் நடிக்க காரணம் இந்த சூழ்நிலைகள் தான் – பவன் கல்யாண் OPEN TALK !
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராகவும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரிஹர வீரமல்லு' திரைப்படம் நாளை மறுதினம் வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டை முன்னிட்டு, நேற்று இரவு...
சினிமா செய்திகள்
மஞ்சு வாரியரின் உயிரைக் காப்பாற்றிய நடிகர் மனோஜ் கே.ஜெயன்!
மலையாளத் திரையுலகைத் தாண்டி, சமீப வருடங்களாக தமிழ்த் திரைப்படங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவரும் நடிகை மஞ்சு வாரியர். சினிமாவில் அவருடைய முதல் அறிமுகம், இயக்குநர் லோகிததாஸ் இயக்கிய 1996ம் ஆண்டு...
சினிமா செய்திகள்
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 3 படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியானது!
டெர்மினேட்டர் மற்றும் டைட்டானிக் போன்ற திரைப்படங்கள் மூலம் ஹாலிவுட்டை மட்டுமன்றி, உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். 2009-ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படத்தின் மூலம்,...
சினிமா செய்திகள்
பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம்வரும் ரெடின் கிங்ஸ்லி!
'கோலமாவு கோகிலா', 'கூர்கா', 'டாக்டர்', 'பீஸ்ட்', 'ஜெயிலர்', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்களில் தனித்துவமான நகைச்சுவை கதாபாத்திரங்களால் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவரது வேகமான பேச்சுமுறையும், துல்லியமான...
சினி பைட்ஸ்
ஸ்பிரிட் படத்தில் இணைய ஆர்வமாக உள்ளேன் – நடிகை திரிப்தி திம்ரி!
சந்தீப் ரெட்டி வங்காவின் பாலிவுட் பிளாக்பஸ்டர் "அனிமல்" படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த திரிப்தி திம்ரி, தற்போது தெலுங்கு சினிமாவில் தனது முத்திரையை பதிக்கத் தயாராகி உள்ளார். சமீபத்தில் தனது முதல்...
சினிமா செய்திகள்
தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியானது!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இட்லி கடை'. இப்படத்தில் நடிகர்கள் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ‘டான்...

