Touring Talkies
100% Cinema

Wednesday, July 16, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகிறது சிவா நடித்த ‘சுமோ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சிவா நடித்திருக்கும் படம் 'சுமோ' எனும் தலைப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்கியவர் ஹோசிமின். இதில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலரும்...

இறுதிக்கட்ட பணிகளை நோக்கி நகர்ந்த விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் !

பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபுவின் படங்களில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றது ‘இறுகப்பற்று’. தற்போது, எந்தவொரு வெளியீட்டு அறிவிப்பும் இல்லாமல், ‘லவ் மேரேஜ்’ என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், அறிமுக...

திரைப்படமாக உருவான இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை!

சமூக சேவகி சிந்துதாய் சப்கல், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ரக்மாபாய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் கவுர் ஹரி தாஸ்தான் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படங்களை இயக்கியவர் ஆனந்த்...

லூசிபர் 3வது பாகத்தின் டைட்டில் இதுதானா? வெளியான சுவாரஸ்யமான தகவல்!

2019-ஆம் ஆண்டில் நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறி, மோகன்லாலின் நடிப்பில் 'லூசிபர்' திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘எம்புரான்’ என்ற தலைப்பில்...

பழம்பெரும் நடிகர் ரவிக்குமார் காலமானார்!

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ரவிக்குமார் (வயது 71), உடல்நலக் குறைவால் சென்னையில் மரணமடைந்தார். இவர் பிறப்பிடம் சென்னையே என்றாலும், அவரது பூர்வீகம் கேரள மாநிலம்...

தன்னையே யாரென மறந்த பிரபல நடிகை அனு அகர்வால்!

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அனு அகர்வால் கூறும்போது, “எனக்கு நடந்த அந்த விபத்திற்கு பிறகு சுயநினைவு திரும்பிய போது என்னை யார் என்றே எனக்கு தெரியவில்லை. அது மட்டுமல்ல என்னை சுற்றி...

இந்த படத்தில் நடித்தது என் தவறுதான் – நடிகை அமலா பால்!

சிந்து சமவெளி' படம் வெளியான சமயத்தில் எழுந்த விமர்சனங்கள் என்னை பயமுறுத்தியது. முக்கியமாக அந்த படம் பார்த்த என் அப்பா அதிகமாக வருத்தப்பட்டார். எனது கதாபாத்திரம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை என்னால்...

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை பூஜா ஹெக்டே!

தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிற பூஜா ஹெக்டே, தற்போது சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. https://twitter.com/INNChannelNews/status/1908073166523494537?t=erXwegukTXx0PWBXCMQXVw&s=19 மேலும், விஜய்யுடன் 'ஜனநாயகன்'...