Touring Talkies
100% Cinema

Wednesday, July 16, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்தில் கேத்ரின் தெரசா நடித்துள்ள ‘பனி’ திரைப்படம்!

ஓஎம்ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் படம் 'பனி'. இந்தப் படத்தை விஎன் ஆதித்யா இயக்குகிறார். இதில் கேத்ரின் தெரசா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் மகேஷ் ஸ்ரீராம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'மெட்ராஸ்' திரைப்படத்தின்...

ராஷ்மிகா பிறந்தநாளையொட்டி வெளியான ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படத்தின் முதல் பாடல் டீஸர்!

அனிமல் மற்றும் புஷ்பா - 2 ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியான வெற்றியின் மூலம், நடிகை ரஷ்மிகா தெற்கிந்திய திரைப்பட உலகத்தில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். தற்போது தெலுங்குப் படங்களைத் தாண்டி ஹிந்திப் படங்களில்...

பிரித்விராஜூக்கு பறந்த வருமான வரித்துறை நோட்டீஸ்… காரணம் என்ன?

பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிஃபர்'. அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'எல் 2: எம்புரான்' கடந்த 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது....

டிரெண்ட்ங்கில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ட்ரெய்லர்… குவியும் வியூவ்ஸ்!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு...

‘7G ரெயின்போ காலனி’ படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது – இயக்குனர் செல்வராகவன்!

இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், 7ஜி ரெயின்போ காலனி பாகம் 2ன் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்பு பணி மட்டுமே உள்ளது. அமைதியாக வேலைகள் நடந்துக்...

இயக்குனர் ஹிரியுடன் கைக்கோர்க்கிறாரா நடிகர் பிரசாந்த்? உலாவும் புது தகவல்!

நடிகர் பிரசாந்தின் நடிப்பில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு வெளியான‘அந்தகன்’ மற்றும் விஜய்யின் ‘தி கோட்’ என்ற இரு திரைப்படங்கள் வெளியானது. இதில் 'அந்தகன்' திரைப்படம், ஹிந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின்...

சென்னையில் அல்லு அர்ஜுன்… விரைவில் வெளியாகிறத அட்லியுடனான கூட்டணி குறித்த அறிவிப்பு!

புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லீயுடன் புதிய படத்திற்காக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீ, சமீபத்தில்...

ரெட்ரோ ‘கனிமா’ பாடலுக்கு VIBE செய்த சாய் தன்ஷிகா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படத்தின் 'கனிமா..' என்ற பாடல் சில நாள்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. சமூகவலைதளங்களில் இந்தப் பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து...