Touring Talkies
100% Cinema

Wednesday, November 5, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

ஜிவி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்!

'காதல் தேசம்' முதற்கொண்டு பல திரைப்படங்களில் நடித்தவர் அப்பாஸ். அவருக்கு தனிப்பட்ட ரசிகைகள் வட்டம் உள்ளதாக கூறலாம். ஹீரோவாகவும், நண்பன் கேரக்டர்களாகவும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்தவர். ஒருகட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள்...

இந்தியாவில் 100 கோடி வசூலை அள்ளிய F1 ஹாலிவுட் திரைப்படம்!

நடிகர் பிராட் பிட் நடித்துள்ள "எஃப்1" திரைப்படம், கார் பந்தயத்தை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியான இப்படம், பரபரப்பான திரைக்கதை மற்றும்...

இப்படத்தில் அதிக ரொமாண்டிக் காட்சிகள் உள்ளன…’மெகா 157′ குறித்து அப்டேட் கொடுத்த இயக்குனர் அனில் ரவிபுடி!

தெலுங்கு மொழி திரைப்படங்களில் சிரஞ்சீவியுடன் ‛சைரா நரசிம்ம ரெட்டி’ மற்றும் ‛காட்பாதர்’ ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா, தற்போது அவரது 157வது திரைப்படத்திலும் சிரஞ்சீவியுடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தை அனில் ரவிபுடி இயக்கி...

ஸ்டைலிஷ் லுக்கில் சூர்யா… வெளியான சூர்யா 46 ஸ்பெஷல் போஸ்டர்!

‘ரெட்ரோ’ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ எனும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சூர்யாவின் 45வது திரைப்படமாகும். இதில் திரிஷா அவருடன் நாயகியாக இணைந்துள்ளார். சூர்யாவின்...

பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது அவர், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் ரவி மோகன்,...

‘சக்தித் திருமகன்’ படத்தின் பாடல் அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!

தமிழில் 'நான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் வெளியான அவரது திரைப்படமான 'மார்கன்'...

‘தலைவன் தலைவி’ படப்பிடிப்பு முதல் பரோட்டா மீது என் காதல் அதிகமாகி விட்டது… நடிகை நித்யா மேனன் டாக்!

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தலைவன் தலைவி' இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் யோகி பாபு, பாபா பாஸ்கர்...

ராஷ்மிகாவின் ‘மைசா’ படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அடுத்த படத்திற்கு ''மைசா'' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். அஜய் மற்றும் அனில் சயபுரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில், ராஷ்மிகா 'மைசா'...