Touring Talkies
100% Cinema

Tuesday, July 1, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

பிரபல கராத்தே மாஸ்டரும் நடிகருமான ஷிஹான் ஹூசைனி காலமானார்!

பிரபல கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹூசைனி, ஏராளமானவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வந்தார். மேலும் 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து...

‘கஜினி 2’ விரைவில் உருவாகிறதா? அப்டேட் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்!

ஹிந்தியில் சல்மான் கான் நடித்துள்ள "சிக்கந்தர்" என்ற திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், இந்த படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவது என...

நிவின் பாலி மற்றும் நயன்தாரா நடிக்கும் ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

மாதவனுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள "டெஸ்ட்" என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் நான்காம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. இதையடுத்து, "மண்ணாங்கட்டி சின்ஸ் 1960", "டாக்சிக்", "ராக்காயி", "மூக்குத்தி அம்மன் 2"...

வரலட்சுமி நடிக்கும் க்ரைம் திரில்லர் படமான ‛தி வெர்டிக்ட்’ !

அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் என்பவர் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ள படம் ‛தி வெர்டிக்ட்'. வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா...

பிரபாஸூக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி ? உலாவும் ‘ஸ்பிரிட்’ பட அப்டேட்!

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென்று ஒரு இடத்தை பெற்றவர். ஆனால், கடந்த சில வருடங்களில் விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் வில்லன்...

பிரம்மாண்டங்கள் தேவையில்லை…நம் வாழ்க்கையில் இருந்து கதையை எடுத்தால் படம் வெற்றிபெறும் – இயக்குனர் பாக்யராஜ்!

சதாசிவம் சின்னராஜ் எழுதி இயக்கியதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் 'இஎம்ஐ – மாதத் தவணை'. இந்த படம் காமெடி கலந்த சென்டிமென்ட் வகையில் உருவாகியுள்ளது. சபரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மல்லையன் இப்படத்தை தயாரித்துள்ளார். https://youtu.be/8-Pj2gYEUd4?si=hBOdjQsH6zCpAEBD இந்தப்...

‘குபேரா’ ஒரு சாதாரணமான படம் இல்லை… இயக்குனர் சேகர் கம்முலா டாக்!

தெலுங்குத் திரைப்படத் துறையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சேகர் கம்முலா. தற்போது அவர் இயக்கி வரும் படம் 'குபேரா'. இதில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்...

ஓடிடியிலும் அதிரடி காட்டிய ‘டிராகன் ‘ !!!

வாரம் வாரம் திரையரங்கில் படங்கள் வெளியாகும் எண்ணிக்கையை விட ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களே அதிகம். அந்த வகையில் பல ஓடிடி தளங்கள் இருந்தாலும் குறிப்பாக நெட்பிளிக்ஸ் அதிக படங்களை வெளியிடுகிறது. அதன்படி...