Touring Talkies
100% Cinema

Sunday, September 14, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

பல மணி நேரம் குப்பை கிடங்கில் இருந்து நடித்தோம்… ‘குபேரா’ குறித்து மனம் திறந்த‌ நடிகர் தனுஷ்!

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில், சேகர் கம்முலா   இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குபேரா'. இப்படத்தின் “பிப்பி பிப்பி டம் டம் டம்” என்ற பாடலின் வெளியீட்டு விழா நேற்று...

தான் நடித்த படம் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளருக்கு உயர்ந்த மனதுடன் தனது பாதி சம்பளத்தை திருப்பி அளித்த நடிகர் சித்து ஜொன்னலகடா!

தனது நடிப்பில் உருவான படம் தோல்வியடைந்ததால், அதன் மூலம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் பொருட்டு, தானுக்கான சம்பளத்தில் 50 சதவீதத்தை திரும்பக் கொடுத்துள்ளார் தெலுங்கு நடிகர் சித்து ஜொன்னலகடா. 'குண்டூர் டாக்கீஸ்', 'டிஜே...

‘கூலி’ படத்தில் என் கதாபாத்திரம் சுவாரஸ்யமானது – நடிகர் அமீர்கான்!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக்கியிருக்கும் படம் 'கூலி'. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத்...

காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு நிலவரம் என்ன? வெளியான புது தகவல்!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ஹாரர் காமெடி திரைப்படம் 'காஞ்சனா' இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அதன் நான்காம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை கோல்டு...

அகண்டா 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா நடிகர் ஆதி?

தமிழில் கதாநாயகனாகவும், தெலுங்கில் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் ஆதி. தமிழில் அவர் கடைசியாக நடித்த 'சப்தம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், நேற்று வெளியான தெலுங்குப்...

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘லாயர்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

விஜய் ஆண்டனி திரைத் துறையில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். பின்னர் நடிப்பிலும் ஆர்வம் கொண்டு சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது முழுநேர நடிகராக...

கோமாளி படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறாரா பிரதீப் ரங்கநாதன்?

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, 'லவ் டுடே' என்ற படத்தில் இயக்கியும் நடிகனாகவும் செயல்பட்டு நல்ல வரவேற்பை பெற்றார். அதன் தொடர்ச்சியாக விக்னேஷ்...

இயக்குனர் ராம்-ன் ‘பறந்து போ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாடகர் விஜய் யேசுதாஸ்!

பழம்பெரும் பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இசைத் துறையில் சாதனைகள் சாதித்தாலும்,...