Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
அமீர்கான் வீட்டிற்கு படையெடுத்த 25 ஐ.பி.எஸ் அதிகாரிகள்… ஏன் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தில் தாஹா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அமீர்கான்.
இதற்கு முன்னதாக 1999ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஹிந்திப் படம் ‘சர்பரோஸ்’–இல் துணைக் கமிஷனராக ‘அஜய் சிங் ரத்தோட்’...
சினிமா செய்திகள்
மோகன்லாலிடம் உள்ள சிறப்பான விஷயத்தை நடிகை காஜோலிடமும் கண்டேன்- நடிகர் பிரித்விராஜ் டாக்!
நடிகர் பிரித்விராஜ் கடந்த ஒரு வருடத்தில் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்தார். மேலும், மோகன்லாலுடன் இணைந்து ‘லூசிபர்’ படத்தின் தொடர்ச்சியாக ‘எம்புரான்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டார்.
இப்போது...
சினிமா செய்திகள்
‘கிங்டம்’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக நான் என்னால் முடிந்த அளவுக்கு உழைப்பை போட்டுள்ளேன்- விஜய் தேவரகொண்டா!
கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்குப் படம் ‘கிங்டம்’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளராக அனிருத்...
சினிமா செய்திகள்
அன்பறிவு இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் இவர் தானா?
'தக் லைஃப்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தனது 237வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவு இயக்குகின்றனர். இப்படம் கமலின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்கான...
HOT NEWS
விஜய் சார் இல்லாமல் LCU முழுமை அடையாது – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டாக்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகளவில் வெளியிடப்பட இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தப்...
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் SK26 படத்தை இயக்க போவது யார்? உலாவும் புது தகவல்!
தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில்...
சினி பைட்ஸ்
எனக்கு ஒரு மூடநம்பிக்கை உள்ளது… ஷாருக்கான் சொன்ன விஷயம்!
இந்திய திரை உலகில் மட்டுமின்றி சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டவர் ஷாருக்கான். தனக்கு மூட நம்பிக்கை இருப்பதாக அளித்த பேட்டியில், நான் 'ஓடுகிற' காட்சி இருந்தால் அந்த படம் பெரிய வெற்றி பெறும்....
சினிமா செய்திகள்
‘தி ராஜா சாப்’ படத்தில் பிரபாஸின் தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சஞ்சய் தத்!
'கல்கி 2898 ஏடி' படத்தையடுத்து பிரபாஸ் நடித்திருக்கும் திரைப்படம் 'தி ராஜா சாப்'. மாருதி இயக்கும் இந்த ஹாரர் காமெடி படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகியோர்...

