Touring Talkies
100% Cinema

Monday, September 15, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனார். இப்போது சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதில் வைபவ், அதுல்யா நடிக்கிறார்கள். ஏற்கனவே...

DNA திரைப்படம் உங்களை கவரும்… நிச்சயம் படம் பார்த்தபின் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் – நடிகை நிமிஷா சஜயன்!

மலையாள திரைப்படங்களிலே நிமிஷா சஜயன் ஒரு சிறந்த நடிகை என பெயர் பெற்றவர். அவரது நடிப்பும், அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரை மெருகூட்டுகின்றன. தி கிரேட் இந்தியன் கிச்சன், மாலிக், நாயாட்டு போன்ற...

‘மனுஷி’ திரைப்படத்திற்கு மறு தணிக்கை செய்து உரிய நெறிமுறைகளின் படி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்… தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் உத்தரவாதம்!

நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார், தற்போது இயக்கியுள்ள படம் ‘மனுஷி’. இந்தப் படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும்...

‘பெய்டு வியூஸ்’ வழியே ரசிகர்கள் படம் மீது உண்மையாக ஆர்வம் காட்டுகிறார்களா என ஒருபோதும் உணர முடியாது – தயாரிப்பாளர் தில் ராஜூ!

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை தயாரித்த பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு, தனது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தம்முடு’ படத்தின் ரீ ரிலீஸ் டிரைலர் வெளியீட்டு விழாவில் ‘பெய்டு வியூஸ்’ குறித்து...

‘தி பெங்கால் பைல்ஸ்’ படத்தின் டீஸர் வெளியீடு!

இந்தி திரைப்பட இயக்குநராக உள்ள விவேக் அக்னிஹோத்ரி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தை மையமாகக் கொண்டு ‘தி தாஷ்கண்ட் பைல்ஸ்’ என்ற திரைப்படத்தை 2019-ம் ஆண்டு இயக்கினார். https://youtu.be/XuZTeiQoHoU?si=Wfr3D2R_5-baFCWj இதையடுத்து 2022-ம் ஆண்டு...

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகிறதா ‘மெர்சல்’ திரைப்படம்?

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் விஜய். இவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் அட்லீ இயக்கினார். அட்லீயின் இயக்கத்தில் வெற்றி பெற்ற...

அல்லு அர்ஜுன் – த்ரி விக்ரம் திரைப்படம் கைவிடப்பட்டதா? வெளியான முக்கிய அப்டேட்!

தெலுங்கு திரைப்படத் துறையில் மற்றொரு பான் இந்தியா நட்சத்திரமாக உள்ளவர் அல்லு அர்ஜுன். இவர், பிரபல இயக்குநர் திரிவிக்ரம் சீனிவாஸுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின. இந்தப் படம்...

மீண்டும் அமைகிறதா அஜித் – ஆதிக் கூட்டணி? வெளியான புது தகவல்!

குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில்...