Touring Talkies
100% Cinema

Monday, September 15, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரர் கங்குலியை சந்தித்து அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்த நடிகை நவ்யா நாயர்!

தமிழில் 'அழகிய தீயே, ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான இவர் நடன பயிற்சி...

கைவிடப்பட்டதா மார்க்கோ 2? உன்னி முகுந்தன் கொடுத்த அப்டேட்!

இயக்குனர் ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான மலையாள திரைப்படம் ‛மார்க்கோ’. இப்படத்தில் அதிக அளவில் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், பலரும் விமர்சனம்...

நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை ஷாலினியை சந்தித்த நடிகர் சதீஷ்… புகைப்படங்கள் வைரல்!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களை மற்ற நடிகர்கள் சந்திப்பது ஒரு அபூர்வமான விஷயம்தான். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரை எப்போதாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது பற்றி மற்ற நடிகர்களும்,...

பவன் கல்யாண் அவர்கள் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க ஆசை – நடிகர் தனுஷ்!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிகராகவும், தமிழில் இயக்குனராகவும் இயங்கி வருபவர் தனுஷ். அவரது இயக்கத்தில் ‛ப பாண்டி’, ‛ராயன்’, ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன....

கைதி 2ல் நான் நடிக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அனுஷ்கா!

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்துக்குப் பிறகு, தற்போது இயக்குநர் கிரீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛காட்டி’ படத்திலும், மலையாளத்தில் ‛கத்தனார் காட்டு மந்திரவாதி’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதில், ‛காட்டி’...

த்ரில்லர் படத்தை இயக்குகிறாரா மெய்யழகன் பட இயக்குனர் பிரேம் குமார்? வெளியான புது அப்டேட்!

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ‛96’ திரைப்படத்தை இயக்கியவர் பிரேம் குமார். அதன் பிறகு, அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி நடிப்பில் ‛மெய்யழகன்’ படத்தை இயக்கினார். இந்த நிலையில், மீண்டும் விஜய் சேதுபதி, திரிஷா...

கவனம் ஈர்க்கும் பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டீஸர்!

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் பிரபாஸ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு அடுத்து...

தனுஷின் குபேரா படத்தை கேரளாவில் வெளியிடும் நடிகர் துல்கர் சல்மான்!

தனுஷின் குபேரா படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. படங்களை தயாரிப்பதுடன் பட வெளியீட்டிலும் துல்கர் சல்மான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இன்னொரு பக்கம்...