Touring Talkies
100% Cinema

Monday, October 27, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

டியூட்‌ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நேஹா ஷெட்டி!

தமிழில் ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ போன்ற தொடர்ச்சியான வெற்றி படங்களுக்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்.டியூட். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் மலையாள நடிகை மமிதா...

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள டீசல் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய ஜிவி பிராகாஷ்!

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா நடித்துள்ள  திரைப்படம் ‘டீசல்’. ‘பார்கிங்’, ‘லப்பர் பந்து’ போன்ற தொடர்ச்சியான ஹிட் படங்களை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணின் இந்த படமும் நல்ல வரவேற்பை...

நடிகர் அஜித்துடன் நடிக்க ஆசை உள்ளது… நடிகர் வித்யூத் ஜம்வால் டாக்!

நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார்பந்தயத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். நரேன் கார்த்திகேயனுடன்...

எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை… நடிகர் விஷால் OPEN TALK!

நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தீபாவளிக்குப் பிறகு தொடங்கும் என இயக்குநர் ரவி அரசு தெரிவித்திருந்தார் ‌. இந்நிலையில், விஷால்...

ரீ ரிலீஸாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாமலை!

கடந்த 1992ம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், சரத்பாபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'அண்ணாமலை'. ரஜினியின் திரை வாழ்க்கையை அண்ணாமலைக்கு முன்பு, பின்பு என...

பகத் பாசில் நடிக்கும் ‘டோண்ட் டிரபுள் தி டிரபுள்’… படப்பிடிப்பு தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

கடந்த ஆண்டு, இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் ஆர்கா மீடியா தயாரிப்பில் பஹத் பாசில் தெலுங்கு மொழியில் இரண்டு படங்களில் நடிப்பார் என தகவல் வெளியானது.  அதில் டோண்ட் டிரபுள் தி டிரபுள்' என்ற படம்...

காந்தாரா 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரிஷப் ஷெட்டி!

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த இரண்டாம் தேதி திரைக்கு வந்த படம் ‘காந்தாரா சாப்டர் 1’. ருக்மணி வசந்த் நாயாகியாக நடித்த இந்த படம் இதுவரை 760 கோடி ரூபாய் மேல்...

பைசன் படத்தை பார்த்துவிட்டு அனுபமாவை பாராட்டிய நடிகை கோமலி பிரசாத்!

‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மூன்று நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். சமீப காலமாக அவர் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.  கடந்த இரண்டு மாதங்களில் தெலுங்கு...