Touring Talkies
100% Cinema

Thursday, April 10, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

எம்புரான் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. இப்படத்தில் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் சில காட்சிகள் அமைந்ததாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக...

புதிய திரைப்படத்தை இயக்கி நடிக்கும் வி.ஜே.சித்து!

யூடியூப்பில் வி.ஜே. சித்து விளாக்ஸ் மூலம் பிரபலமானவர் சித்து. சமீபத்தில் ‛டிராகன்' படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.ஆனால், வி.ஜே. சித்து சினிமாவிற்கு வந்ததே இயக்குனர் ஆக வேண்டும் என்கிற...

தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை அபிநயா!

நடிகை அபிநயாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அவர் அவரது வருங்கால கணவரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரது கணவர் கார்த்திக் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்து. இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில்...

100 நாட்களை கடந்த உன்னி முகுந்தனின் ‘மார்கோ’

உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான 'மார்கோ' திரைப்படம் வெற்றிகரமாக 100வது நாளை கடந்துள்ளது. அதற்காக சிறப்புப் போஸ்டர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உன்னி முகுந்தன் "வரலாற்றில் இடம்பிடித்த...

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை சங்கீதாவின் வளைகாப்பு நிகழ்ச்சி!

நடிகை சங்கீதாவுக்கு சமீபத்தில் பூச்சூடல் விழா நடைபெற்ற நிலையில், தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார் அவரது கணவரும் நடிகருமான ரெடின் கிங்ஸ்லி. இந்த நிகழ்ச்சியில்...

வெற்றியை தவற விட்ட சி.எஸ்.கே அணி… நடிகை ஷாலினி கொடுத்த ரியாக்ஷன்!

18 வது ஐபிஎல் சீசன் கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.10 அணிகள் களமிறங்கியுள்ள இந்த சீசனில் ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்பாகவும், ரசிகர்களை ஆரவாரம் படுத்தும் விதமாகவும் உள்ளது....

நான் எதையும் இழந்ததாக நினைக்கவில்லை – நடிகை மதுபாலா டாக்!

தென்னிந்திய நடிகை மதுபாலா சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு செலிபிரிட்டியா இருக்கிறதால நான் எதையும் இழந்ததா நினைக்கல. எனக்குப் பிடிச்ச வேலைகளை நான் இப்பவும் பண்றேன். கோயிலுக்குப் போறேன். பீச்சுல வாக்கிங் போய்க்கிட்டே...

டிராகன் படத்தின் “மாட்டிக்கினாரு ஒருத்தரு” பாட்டு இப்படிதான் ரெடி பண்ணோம் – இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்!

டிராகன் பட இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் அளித்த பேட்டியில், டிரெண்டிங்கான வார்த்தைகளை வைத்து சமீப காலமாக பாடல்கள் உருவாகி வருகின்றன. "மாட்டிக்கினாரு ஒருத்தரு" வரிகள் டிரெண்டாகி வரும் நிலையில் அதை வைத்து பாடலாக...