Touring Talkies
100% Cinema

Saturday, September 13, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் வெளியான 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளே ரூ. 860 கோடிக்கும் மேல் உலகளவில்...

முதலில் டாக்டர் ஆக தான் ஆசைப்பட்டேன் – நடிகை மமிதா பைஜூ

பிரபல மலையாள நடிகையான மமிதா பைஜூ தற்போது விஜய்யின் ஜனநாயகன், பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம், சூர்யாவின் சூர்யா 46 படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த...

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா!

கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே சடகோபன் ரமேஷ், ஹர்பஜன் சிங், டுவைன் பிராவோ, ஸ்ரீசாந்த், இர்பான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் வரிசையில் அடுத்து வருகிறார் இந்திய கிரிக்கெட்...

மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டதா பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’ ஓடிடி உரிமம்?

டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 'டியூட்' படத்தில் நடித்துள்ளார். இந்தாண்டு தீபாவளிக்கு படம் வெளியாகிறது. பிரதீப்பிற்கு ஜோடியாக பிரேமலு நடிகை மமிதா...

தெலுங்கு சினிமாவில் ‘ஹரி ஹர வீர மல்லு’ ட்ரெய்லர் படைத்த புதிய சாதனை!

தெலுங்கு சினிமாவில் 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப் தளத்தில் 48 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. தெலுங்கு...

‘லெவன்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் 'லெவன்'. இந்தபடத்தில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்திருந்தார். ரியா ஹரி நாயகியாக நடித்திருந்தார் . மேலும் ஷசாங்க், ரவி...

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'தி ஒடிஸி'யின் முதல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.2023-ல் வெளியாகி ஆஸ்கர் விருது பெற்ற 'ஓப்பன்ஹைமர்' படத்திற்குப் பிறகு கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் படம் 'தி ஒடிஸி'.இதில்,...

அதிதி ஷங்கர் குரலில் உருவான ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூன்றாவது பாடல்!

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.இதை ரெயின் ஆஃப் ஆரோஸ்...