Touring Talkies
100% Cinema

Saturday, September 13, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் ‘ராவணபிரபு’ திரைப்படம்!

ரீ ரிலீஸான மோகன்லாலின் சோட்டா மும்பை திரைப்படத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து சூட்டோடு சூடாக தற்போது மோகன்லால் 2001ல் நடித்து வெளியான ராவண பிரபு திரைப்படமும் 4கே டால்பி...

சிறப்பாக நடந்து முடிந்த நடிகர் கிங் காங் மகளின் திருமணம்!

நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறார்.கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும்,...

5 வருட உழைப்பில் உருவாகியுள்ள ‘மஹாவதார் நரசிம்மா’

நரசிம்மர் குறித்து வெளியாகவுள்ள திரைப்படம் 'மஹாவதார் நரசிம்மா'. கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்க, க்ளீம் புரடக்சன்ஸ் “மஹாவதார் நரசிம்மா”வை தயாரித்துள்ளது.படம் குறித்து தயாரிப்பாளர் ஷில்பா தவான் கூறுகையில் '' 5...

தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினாரா ரிஷப் ஷெட்டி?

இயக்குனர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டி நடிப்பில் 2022ல் சுமார் 15 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்தப் படத்திற்காக ரிஷப் வாங்கிய சம்பளம் வெறும்...

தனது பள்ளிப் பருவ காதலை நினைவுகூர்ந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி!

அனுஷ்கா அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது பள்ளி பருவத்தில் ஏற்பட்ட ஒரு காதல் சம்பவத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதில், ‛‛நான் ஆறாவது படிக்கும் போது, என்னுடன் படித்த ஒரு மாணவன் என்னை...

ரீ ரிலீஸாகும் தனுஷின் ‘ராஞ்சனா’ திரைப்படம்!

இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் - சோனம் கபூர் நடித்த 'ராஞ்சனா' என்ற திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டில் வெளியாகி 'ஹிட்' அடித்து, ரூ.100 கோடி வசூலில் இணைந்தது. தமிழில் 'அம்பிகாபதி'...

25 லட்சத்தில் உருவான ‘மாயக்கூத்து’ திரைப்படம்!

ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், காயத்ரி, ஐஸ்வர்யா ரகுபதி உட்பட பலர் நடித்த படம் 'மாயக்கூத்து'. ஒரு எழுத்தாளர் தொடர்கதை எழுதுகிறார். அந்த கதையில் வரும் கேரக்டர்கள் திடீரென உயிர் பெறுகின்றன. அந்த...

ராமின் ‘பறந்து போ’திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய நயன்தாரா!

ராம் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் பறந்து போ. இதில் மிர்ச்சி சிவா, கிரேஷ் ஆண்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை...