Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய நடிகை நளினி!

நடிகை நளினி அடிக்கடி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் குறிப்பாக திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில் மற்றும் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டுள்ளார். இந்தநிலையில், ஆடி மாதம் பிறந்ததையொட்டி...

11 வருடங்களை நிறைவு செய்த தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம்!

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் வேலையில்லா பட்டதாரி. இது நடிகர் தனுஷின் 25வது படமாகும்.இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சரண்யா, சமுத்திரக்கனி, அமலா பால், விவேக்...

ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‘கண்ணப்பா’ திரைப்படம்!

தெலுங்கில் உருவான கண்ணப்பா திரைப்படம் பான் இந்திய படமாக கடந்த ஜூன் 27ம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியானது. விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்த இந்த படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருந்தார்....

ஸ்டன்ட் மாஸ்டர்களுக்காக உயர்ந்த உள்ளத்துடன் அக்ஷய் குமார் செய்த மிகப்பெரிய உதவி!

நடிகர் அக்சய் குமார் ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரென்ஸ் எடுத்து கொடுத்துள்ளார். சமீபத்தில் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்ததையடுத்து, 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரென்ஸ் எடுத்து கொடுத்துள்ளார் நடிகர்...

கட்டப்பா பாகுபலியைக் கொல்லவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? நடிகர் ராணா அளித்த நச் பதில்!

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'பாகுபலி' (முதல் பாகம்) திரைப்படம், இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த படம்...

‘மோனிகா’ பாடலுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி – நடிகை பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் கூலி படத்தின் மோனிகா பாடல் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. மோனிகா என் கேரியரில் மிகவும் கஷ்டமான பாடல்களில் ஒன்று. காரணம், கடுமையான வெயில்,...

இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!

திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வேலு...

குட் பேட் அக்லி OST விரைவில் வெளியாகும் – ஜிவி பிரகாஷ்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. படத்தை மிகவும் ஸ்டைலிஷாக எடுத்திருந்தார் இயக்குனர்...