Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
கோலாகலமாக தொடங்கியது கேன்ஸ் திரைப்பட விழா!
கடந்த 2003ம் ஆண்டு கேன்ஸ் நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய். கடந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற இயக்குநர் பயால் கபாடியா இந்த ஆண்டு...
சினி பைட்ஸ்
முன்பதிவில் அசத்தும் டாம் குரூஸின் மிஷன் இம்பாஸிபிள் -8 !
சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996-ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே...
சினி பைட்ஸ்
டூரிஸ்ட் பேமிலி நடிகை யோகலட்சுமி-ன் ஹார்ட் பீட் சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!
டூரிஸ்ட் பேமிலி' படத்தில் பிரேக் அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை யோகலட்சுமி. தற்போது இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன. இந்த நிலையில் இவர் நடித்த 'ஹார்ட் பீட்' சீசன்...
சினி பைட்ஸ்
இசைஞானியின் இசையில் பாடியது என் கனவு – பாடகி நித்யஸ்ரீ வெங்கட்ராமன்!
சூப்பர் சிங்கர் ஜுனியர், இந்தியன் ஐடல் ஜுனியர் ஆகிய டிவி இசைப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நித்யஸ்ரீ வெங்கடரமணன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பாடி வருகிறார். எந்த ஒரு பாடகர்,...
சினி பைட்ஸ்
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சாந்தினி தமிழரசன் நடித்துள்ள ‘பிளாக் ரோஸ்’
சாந்தினி தமிழரசன் நடித்துள்ள புதிய படம் 'பிளாக் ரோஸ்'. இதில் அவருடன் பப்லு பிருத்விராஜ், நிழல்கள் ரவி, நாகேஷ் பேரன் விஜேஷ், ஆனந்த் நாக் நடித்துள்ளனர். இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஏ.எல்.விஜய், ஆர்.மாதேஷ் ஆகியோரிடம்...
சினி பைட்ஸ்
மாமன் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமான ஈரோடு மகேஷ்!
தற்போது சூரி நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நாளை (மே-16) வெளியாக இருக்கும் மாமன் படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் புரமோஷன் பெற்றுள்ளார் ஈரோடு மகேஷ். இந்த படத்தின் இயக்குனருடன் இணைந்து படத்திற்கான நகைச்சுவை...
சினி பைட்ஸ்
ராம் பொத்தினேனியின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் கூலி பட நடிகர் உப்பேந்திரா!
தெலுங்கில் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி' பட இயக்குனர் மகேஷ் குமார் இயக்கத்தில் ராம் பொத்தினேனியின் 22வது படம் உருவாகிறது. இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கின்றார். விவேக், மெர்வின் இசையமைக்கின்றனர்....
சினி பைட்ஸ்
ரெட்ரோ படத்தில் என் காட்சிகள் பல நீக்கம் – நடிகர் ஆஷிப் டாக்!
துப்பாக்கி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிப். சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'ரெட்ரோ' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 'ரெட்ரோ' படத்தில் தான்...