Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
தமிழில் முதன் முறையாக ஏ.ஐ மூலமாக உருவாகும் ஒரு இசை ஆல்பம்!
ஏஐ தொழில்நுட்பம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பாலிவுட்டில் ஏஐ தொழில்நுட்பத்தில் யாரும் நடிக்காமல் ஒரு திரைப்படமே உருவாகி உள்ளது. தமிழில் முதன் முறையாக ஒரு இசை ஆல்பம் உருவாகி உள்ளது....
சினி பைட்ஸ்
ராஷ்மிகாவின் ‘மைசா’ படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அடுத்த படத்திற்கு ''மைசா'' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். அஜய் மற்றும் அனில் சயபுரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில், ராஷ்மிகா 'மைசா'...
சினி பைட்ஸ்
சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் காதல் பட நடிகை சந்தியா!
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் காதல் பட நடிகை சந்தியா, சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதனால், மனசெல்லாம் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சிறப்புத் தோற்றத்தில் சந்தியா நடிக்கவுள்ளதால், இந்த தொடரில் திருப்பங்கள்...
சினி பைட்ஸ்
கிளாடியேட்டர் இயக்குனருடன் கைக்கோர்த்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்!
'தி பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' நட்சத்திரம் ஜானி டெப் "ஹைட்" என்ற புதிய படத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் 'ஸ்ட்ரேஞ்ச் கேஸ் ஆப் டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர்...
சினி பைட்ஸ்
100கோடி கிளப்பில் இணைந்த ‘சாயரா’ திரைப்படம்!
மோகித் சூரி இயக்கத்தில் புதுமுகங்கள் அஹான் பான்டே, அனீத் பட்டா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்திப் படம் 'சாயரா'. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அமோக...
சினி பைட்ஸ்
டொரண்டோ திரைப்பட விழாவிற்கு தேர்வான பாபி தியோல் நடித்துள்ள ‘பான்டர்’ (மங்கி இன் எ கேஜ்) திரைப்படம்!
இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள 'பான்டர்' என்ற படம் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காய்ஷப் பாபி தியோலை வைத்து 'பான்டர்' (மங்கி இன் எ...
சினி பைட்ஸ்
இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கும் நடிகை சமந்தா!
பிரபல நடிகை சமந்தா டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை...
சினி பைட்ஸ்
அமெரிக்காவில் தொடங்கிய ‘கூலி’ படத்தின் முன்பதிவு!
தற்போது அமெரிக்காவில் கூலி படத்தின் ஆகஸ்ட் 13ம் தேதிக்கான பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவுடன் ஆரம்பமாகி உள்ளது. ரஜினி நடித்து வெளியாகும் படம் என்றாலே அமெரிக்காவில் அமோக வரவேற்பு இருக்கும். இந்தப் படத்தில் மல்டி...