Touring Talkies
100% Cinema

Friday, August 29, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

45 நாட்கள் படமாக்கப்படவுள்ள டாக்ஸிக் படத்தின் ஆக்ஷ்ன் காட்சிகள்!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘த டாக்ஸிக்’. இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம்...

வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நடிகர் பாலய்யா!

நடிகர் பாலய்யாவின் 50 வருட திரையுலக பயணத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இங்கிலாந்தில் உள்ள வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இவர் பெயரும் தற்போது இடம் பிடித்துள்ளது. இந்த புத்தகத்தில் இடம்பெறும்...

அக்ஷய் குமாரின் புதிய படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்கும் மோகன்லால்!

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2016ல் வெளியான படம் ஒப்பம். படம் முழுவதும் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக மோகன்லால் நடித்திருந்தாலும், இது ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது....

வெப் சீரிஸில் வில்லியாக நடிக்கும் இரும்புத்திரை பட நடிகை!

முன்னணி மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன். தமிழில் மூணே மூணு வார்த்தை படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரும்புத்திரை, தீவிரம், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது 'சேத்துமான்' பட இயக்குனரின் புதிய...

கே.ஜி.எப் பட நடிகர் தினேஷ் மங்களூர் காலமானார்!

கன்னட சினிமாவின் பிரபல நடிகர் தினேஷ் மங்களூரு, 55. ‛கேஜிஎப்' படத்தில் ஷெட்டி ரோலில் நடித்து கவனம் பெற்றவர். இதுதவிர ‛கிச்சா, கிரிக் பார்ட்டி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன்...

முழுக்க முழுக்க ஏ.ஐ-ல் உருவாகும் ’சிரஞ்சீவி – அனுமன் – தி ஈடர்னல்’ … எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர் அனுராக் காஷ்யப்!

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டா பக்கத்தில் முழுவதுமாக ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட படத்துக்கு கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார். ஏ.ஐ எல்லாவற்றையும் அழித்துவிடும் கலைஞர்களின் படைப்பாற்றல் வேலைவாய்ப்பு வருமானம் என எதுவும் இல்லாமல்...

35 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் மம்முட்டியின் ‘ சாம்ராஜ்யம் ‘

மம்முட்டி நடித்து கடந்த 1990ல் மலையாளத்தில் வெளியான படம் சாம்ராஜ்யம். மலையாளத்தில் முதன்முதலில் நிழல் உலக தாதாக்களின் உண்மையான பக்கத்தை வெள்ளித்திரையில் காட்டிய படம் இது என்று கூட சொல்லலாம். மம்முட்டி இதில்...

நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை – நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்!

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரப்போவதாக வெளியான தகவலுக்கு இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி சில பொய்யான...