Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக வெளியாகும் ‘மிராய்’ !

'ஹனுமன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் தேஜா சஜ்ஜா. இவர் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் படம் 'மிராய்'. ரித்திகா நாயக் நாயகியாக நடிக்கிறார். கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். மனோஜ் மஞ்சு வில்லனாக...

25 கோடி வசூலை முதல் வாரத்தில் குவித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'தலைவன் தலைவி'. வெளியான நாள்முதல் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை...

என்னை நான் எப்போதும் மக்கள் பிரதிநிதியாகத்தான் பார்க்கிறேன் – நடிகை ஓய்.ஜி.மதுவந்தினி!

நடிகை ஒய்.ஜி.மதுவந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில், எதிர்ப்பாளர்கள்போல் எனக்கான ஆதரவாளர்களையும் சமூகத்தில் நான் சம்பாதித்திருக்கிறேன். அவர்கள் தரும் வாழ்த்தும், ஊக்கமும் தான் எனக்கான 'அவார்டு'. கட்சியின் காரியவாதியாக மக்களை சந்தித்துப்பேசி, மக்களுக்கு தேவையான...

‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டதா?

ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளியான தெலுங்குப் படம் 'ஹரிஹர வீரமல்லு'. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு...

மோகன்லால் படத்தின் ரீமேக்கில் நடிக்க மிகவும் ஆசை – நடிகர் பகத் பாசில்!

மோகன்லால் படம் ஒன்றை ரீமேக் செய்து என்னை நடிக்க வையுங்கள்” என்று பிரபல இயக்குனரை தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் பஹத் பாசில். அந்த இயக்குனர் அமல்...

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிகள்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி கலந்து கொள்ளும் இரண்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை கோவையில் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் சாஸ்தா புரொடக்ஷன் ஏற்பாடு செய்யவுள்ளன. 'தி...

50 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வார் 2 ட்ரெய்லர்!

அயன் முகர்ஜி இயக்கத்தில், பிரிதம் இசையமைப்பில், ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தித் திரைப்படம் 'வார் 2'. ஆகஸ்ட் 14ம் தேதி ஹிந்தி, தமிழ்,...

வைரலாகும் ஜூனியர் என்டிஆர்-ன் சிக்ஸ் பேக் புகைப்படம்!

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் பிட்னஸில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அரவிந்த சமேத வீரராகவ படத்தில் இருந்து ஒவ்வொரு படத்திலும் தனது கெட்டப்பை மாற்றி நடித்து வருகிறார். அப்படத்தில் இடம் பெற்ற...