Touring Talkies
100% Cinema

Tuesday, July 8, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

ஓடிடியில் வெளியாகிறது லால் சலாம் திரைப்படம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் லால் சலாம். இப்படம் வெளியாகி பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஹார்ட் டிஸ்க்...

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

மதயானை கூட்டம், ராவணக்கோட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்திற்கான கதையை கூறிவிட்டு சென்னை திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமாகியுள்ளார்....

ரீ ரிலீஸான மகேஷ் பாபுவின் கலீஜா திரைப்படம்!

சமீப காலமாகவே தமிழ் திரையுலகை போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பல வருடங்களுக்கு முன்பு நடித்து ஹிட்டான படங்கள் அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர்...

ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் நடிகை அனு மோல்!

ஹார்ட் பீட் 2 தொடரில் நடிகை அனுமோலின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவருக்கு அளித்த பாராட்டுகளுக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிலளித்துள்ளார். ஒரு ரசிகர், இவ்வளவு நாளாக எங்கிருந்தீர்கள்?...

எனக்கும் அவருக்கும் எந்த போட்டியும் இல்லை – பாடகி சின்மயி!

பாடகி சின்மயி, "தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை தீதான் பாடியிருப்பார். ஆனால், அன்று அவர் ஊரில் இல்லை. அதனால், நான் பாடினேன். எனக்குக் கிடைத்த வரவேற்பை நம்பவே...

கடந்த பத்து ஆண்டுகளுக்கான சிறந்த தெலுங்கு படங்கள் அடங்கிய பட்டியல் வெளியீடு!

கடந்த பத்து ஆண்டுகளாக ஆந்திர மற்றும் தெலுங்கான மாநில அரசுகளால் திரைப்பட விருதுகள் எதுவும் வழங்காத நிலையில் அந்த ஆண்டுகளுக்கான சிறந்த 3 திரைப்படங்களுக்கான விருதுகளை மட்டும் நேற்று அறிவித்துள்ளார்கள். அதன்படி 2014ம்...

புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ திரைப்படம்!

சூப்பர் ஸ்டார் பிலிம்ஸ் சார்பில் சமீர் அலி கான் தயாரித்து, இயக்கி நாயகனாக நடிக்கும் படம் 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'. மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா...

மேக்கப் இல்லாமல் மெட்ராஸ் மேட்னி படத்தில் நடித்துள்ளேன் – நடிகை ரோஷிணி ஹரிபிரியன்

கருடன்' படத்தில் நடித்த ரோஷ்னி ஹரிபிரியன் மெட்ராஸ் மேட்னி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரோஷ்னி பேசும்போது இந்த படத்தில் எந்த ஒரு இடத்திலும் மேக்கப் போடாமல் நடித்திருக்கிறேன்....