Touring Talkies
100% Cinema

Monday, April 21, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

நடிகரும் கராத்தே மாஸ்டரேமான ஹுசைனிக்கு நிதியுதவி அளித்த தமிழ்நாடு அரசு!

கராத்தே மாஸ்டரான ஹுசைனி சினிமாவில் பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் நடித்திருக்கிறார். கே.பாலசந்தர் இயக்கிய 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து...

பிரபல சீரியலில் இருந்து விலகும் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார்!

ஜீ தமிழில் கடந்த 2023ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல ரீச் பெற்றிருந்த தொடர் 'இதயம்'. இதில், ஜனனி அசோக் குமார், ரிச்சர்ட் ஜோஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, புவி அரசு,...

ஜன நாயகன் படத்தில் நடிக்கும் பாபா பாஸ்கர் மாஸ்டர்!

தமிழில் ரஜினி, கமல், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் பாபா பாஸ்கர். பல வைரலான பாடல்களுக்கு இவர் நடனத்தை இயக்கியுள்ளார். அவ்வப்போது ஒரு சில...

50 நாட்களை வெற்றிகரமாக கடந்த ‘குடும்பஸ்தன்’

மணிகண்டன் நடிப்பில் குடும்பஸ்தன் படம் வெளியாகி 50 நாட்கள் வரை சில தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியுள்ளது. படம் 50 நாளைக் கடந்ததை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதோடு அதற்கான விருதுகளையும்...

அதுகுள்ள ‘கூலி’ பட ஓடிடி உரிமை விற்பனை ஆகிடுச்சா??

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி பட ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 120 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடிக்கும் படம் என்றாலே அதன்...

ஜவான் பட வாய்ப்பு இதனால் தான் தவறவிட்டேன் – நடிகர் நீரஜ்!

மலையாள இளம் நடிகரான நீரஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில், ஜவான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அது அவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அல்ல....

டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்!

தெலுங்கில் ராபின்குட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் தேதி திரையரங்குகளில்...

அமலா பாலுக்கு புதிய காரை பரிசளித்த அவரது கணவர்!

நடிகை அமலா பாலுக்கு அவரது கணவர் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் அவரது கணவர் வாங்கிக் கொடுத்த காரில் இருந்து இறங்கி வந்து முதலில் கணவர்...