Touring Talkies
100% Cinema

Friday, August 29, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

புதிய திரைப்படத்தில் நடிக்கும் ஷரிதா ராவ்!

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் ஷரிதா ராவ். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். ‛ஆற்றல், படவா, தேடி தேடி பார்த்தேன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் கதையின் நாயகியாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இதில் அவர்...

தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி‌ விழாவைக் கொண்டாடிய நடிகர் சல்மான் கான்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு மினி இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி சல்மான்கானின் சகோதரி அர்பிதாகான் ஷர்மாவின் வீட்டில் விநாயகர்...

விரைவில் ரீ ரிலீஸாகும் அஜித்தின் ‘அமர்க்களம்’

அஜித், ஷாலினி நடித்த அமர்க்களம் படத்தை நவம்பர் 20ல் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று நடிகை ஷாலினி பிறந்தநாள். இதுதவிர இந்த அண்டு அமர்க்களம் 25வது ஆண்டை கொண்டாடுகிறது. எனவே...

ரீல்ஸ் அடிக்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிக்பாஸ் வர்ஷினி!

பிக்பாஸ் போட்டியாளரான வர்ஷினி வெங்கட், ‛சொட்ட சொட்ட நனையுது' படத்தில் ரீல்ஸ் மீது அதிக மோகம் கொண்டவராக, ரீல்ஸ் பைத்தியமாக, அதனால் பிரச்னையில் சிக்குபவராக நடிக்கிறார். வழுக்கை தலை காரணமாக பெண் கிடைக்காமல்...

ஆஸ்காருக்கு தேர்வான இயக்குனர் பா‌.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பாபா புகா’

டாக்டர். பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் பாபா புகா (papa puka) எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தை அக்ஷய் குமார் பரஜியா, பா.இரஞ்சித், பிரகாஷ் பாரே, நோலீன் டௌலா வுனம் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். பப்புவா...

ரசிகர்களுக்கு ஆலியா பட் வைத்த திடீர் வேண்டுகோள்!

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் தற்போது அவர்கள் மும்பையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஆறு மாடியில் 250 கோடி ரூபாய் செலவில் சொகுசு பங்களா ஒன்றை கட்டி...

கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் பால சரவணன்!

‘குட்டிப்புலி, லப்பர் பந்து, மாமன், டான்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துப் பிரபலமானவர் பால சரவணன். நகைச்சுவை நடிகர் என்பதைக் கடந்து சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார்.தற்போது பால...

உயர்தர டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸாகும் ‘தி காட் ஃபாதர்’ படத்தின் மூன்று பாகங்கள்!

மிகவும் புகழ்பெற்ற தி காட்ஃபாதர் (1972), தி காட்ஃபாதர்- 2 (1974), தி காட்ஃபாதர் -3 (1990) திரைப்படங்கள் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் செப்.12-இல் முதல்கட்டமாகவும் அடுத்தடுத்த பாகங்கள் முறையே அக்.17,...

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்!

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்தவர் மறைந்த பிரபல நடிகர் ஜெய்சங்கர். தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் 2000ம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில் ஜெய்சங்கர் வீடு...

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இடம் பெற்ற காட்சியை ரீகிரியேட் செய்த ரவி மோகன் மற்றும் ஜெனிலியா!

நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில், ரவி மோகன், ஜெனிலியா, நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன்,...

புகழ் நடிக்கும் ‘அழகர் யானை’ திரைப்படம்!

எஸ்.வி புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவசங்கர் தயாரிப்பில் உருவாகும் படம் 'அழகர் யானை'. மரகதக்காடு படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் இரண்டாவதாக இயக்கும் படம் இது. விஜய் டிவி புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். விஸ்மியா, நந்தினி...