Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அன்பானவர், கூலானவர் மிகவும் புத்திசாலி – நடிகை ஸ்ருதிஹாசன்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி. அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட...
சினிமா செய்திகள்
‘ஜன நாயகன்’ படம் அற்புதமாக வந்துள்ளது… கேவிஎன் தயாரிப்பு நிர்வாகி சொன்ன அப்டேட்!
நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69-வது படம் ஜன நாயகன். சமூகப் பிரச்சினை அரசியல் பேசும் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
https://youtu.be/MKUDHKf_pkg?si=8-AX4qHLK6MjgBFb
பொங்கல் வெளியீடாக...
சினி பைட்ஸ்
லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு கோபம் – நடிகர் சஞ்சய் தத் டாக்!
'கேடி தி டெவில்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சஞ்சய் தத், லோகேஷ் அவரது லியோ படத்தில் எனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை.
என்னை முழுமையாக பயன்படுத்தவில்லை என...
சினி பைட்ஸ்
விமர்சனங்களை தாண்டி பீனிக்ஸ் படம் வெற்றி பெற்றுள்ளது – சூர்யா சேதுபதி!
அனல் அரசு இயக்கத்தில் விஜய்சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் பட நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் நடைப்பெற்றது, இதில் பேசிய சூர்யா சேதுபதி, ‛‛நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பேச்சு வரலை....
சினிமா செய்திகள்
நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் நடிக்கும் கில் பட வில்லன்!
‘தசரா’ படத்தின் இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில், ‘தி பாரடைஸ்’ என்ற புதிய திரைப்படத்தில் நானி கதாநாயகனாக நடித்துவருகிறார். ஸ்ரீலஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிரூத் பணியாற்றுகிறார்....
சினிமா செய்திகள்
குவியும் வாய்ப்புகள்… இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கையில் இத்தனை படங்களா?
'கட்சி சேரா' மற்றும் 'ஆச கூட' ஆகிய இரண்டு ஆல்பங்களின் மூலம் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமானவராகிய சாய் அபயங்கர், திரைப்படத் துறையில் இசையமைப்பாளராகத் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவரை முதலில் தான் தயாரிக்கும்...
சினி பைட்ஸ்
‘குபேரா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு!
சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கில் தயாராகி ஹிந்தி, கன்னடம், மலையாளம்...
சினிமா செய்திகள்
கொட்டுக்காளி பட நடிகை அன்னா பென் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடித்க்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. முன்னணி நடிகர்களும் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்திய ஊடகத்துறையில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளை...
சினிமா செய்திகள்
‘மாரீசன்’ படத்தின் கதை இதுதானா? இயக்குனர் சுதீஷ் சங்கர் கொடுத்த அப்டேட்!
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர் வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாரீசன்'. இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா,...
HOT NEWS
அரசியலை நான் முழுமையாக விரும்புகிறேன் என்று சொல்ல முடியாது – கங்கனா ரனாவத்!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக அறியப்படும் கங்கனா ரனாவத், தமிழில் 'தாம்தூம்' மற்றும் , தலைவி , 'சந்திரமுகி-2' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு, மக்களவை உறுப்பினராக (எம்.பி.)...
சினி பைட்ஸ்
தமிழிலும் நடிக்க ஆசை – டோலிவுட் நடிகை நபா நடேஷ்!
'சஹேபா', 'மேஸ்ட்ரோ', 'டார்லிங்' போன்ற தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை நபா நடேஷ், 'தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை' என்று தெரிவித்துள்ளார். தெலுங்கு திரைப்படம் 'ஐ ஸ்மார்ட் சங்கர்' மூலம் அறிமுகமானவர்...