Touring Talkies
100% Cinema

Tuesday, November 4, 2025

Touring Talkies

திரை விமர்சனம்

‘தணல்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

சென்னையில் உள்ள பல பேங்குகளை ஒரு இரவில், ஒரே நேரத்தில் கொள்ளை அடிக்க திட்டமிடுகிறது அஸ்வின் தலைமையிலான கும்பல். அன்றைக்குதான் பணியில் சேர்ந்த அதர்வா உள்ளிட்ட 6 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு தற்செயலாக இந்த...

‘Bomb’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

காளகம்மாய்பட்டி என்ற கிராமம் இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டது. காரணம் – ஜாதி, கடவுள் பிரச்னை. கம்மாப்பட்டி மக்கள் தங்களை உயர்ந்தவர்கள் என நினைத்து, தனி குலதெய்வத்தை வழிபடுகிறார்கள். அவர்களால் ஒடுக்கப்படும் காளப்பட்டி மக்களும்...

‘பிளாக்மெயில்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

‘பிளாக்மெயில்’ படத்தின் கதையின் மையம் குழந்தை கடத்தல். கோவையில் கூரியர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்க்கும் ஜி.வி. பிரகாஷ், வண்டியில் இருந்த போதை மருந்து பார்சலை ஒருவன் திருடுகிறார். அந்த பார்சல் காரணமாக...

‘குமாரசம்பவம்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

‘குமாரசம்பவம்’ படத்தின் கதை சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் அலைந்து திரியும் ஹீரோ குமரனைச் சுற்றி நடக்கிறது. அவரது வீட்டின் மாடியில் தங்கியிருக்கும் சமூக சேவகர் குமாரவேல் திடீரென இறந்துவிடுகிறார்....

‘மதராஸி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தமிழகத்தில் ஊடுருவும் துப்பாக்கி கலாசாரத்தை வேரறுக்கும் கதையாக ‘மதராஸி’ படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை புகுத்தும் நோக்கில், வட இந்தியாவில் இருந்து ஆறு கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை வித்யூத் ஜம்வால் மற்றும்...

‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் பாலாஜி சக்திவேலுக்கு, மனைவி அர்ச்சனாவிடம் அளவில்லா பாசம். மனைவியின் ஆசைப்படி தங்களது 60வது திருமண விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கனவு காண்கிறார். இந்த...

‘லோகா’ திரைப்படம் எப்படி இருக்கு?- திரைவிமர்சனம்!

வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு வரும் கல்யாணி தனியாக வீடு எடுத்து வாழ ஆரம்பிக்கிறார். அவர் பகலில் அதிகம் வெளியில் செல்லாமல், இரவு நேரங்களில் மட்டும் வேலைக்குச் சென்று திரும்புகிறார். கல்யாணியின் எதிர்புற பிளாட்டில்,...

‘ஹிருதயபூர்வம்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

கேரளாவில் உணவகம் நடத்தி வரும் மோகன்லால், நாற்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறார். அவருக்கு சொந்தமாக இருப்பவர்கள் அக்காவும் அக்காவின் கணவரும் மட்டுமே. இந்நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட மோகன்லாலுக்கு, புனேயில்...