Touring Talkies
100% Cinema

Saturday, July 12, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

ரீ ரிலீஸாகும் தனுஷின் ‘ராஞ்சனா’ திரைப்படம்!

இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் - சோனம் கபூர் நடித்த 'ராஞ்சனா' என்ற திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டில் வெளியாகி 'ஹிட்' அடித்து, ரூ.100 கோடி வசூலில் இணைந்தது. தமிழில் 'அம்பிகாபதி'...

அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் தனது 365வது படத்தில் நடிக்கும் மோகன்லால்… வெளியான அறிவிப்பு!

மோகன்லால் நடித்தும், அவரது 360வது திரைப்படமாக வெளியான ‛தொடரும்’ கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்து பெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின....

கார்த்தி 29 படத்தின் படப்பிடிப்பு பூஜை எப்போது? வெளியான புது தகவல்!

நடிகர் கார்த்தி தற்போது ‘சர்தார் 2’, ‘வா வாத்தியார்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளன. இவற்றுக்குப் பிறகு, ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய தமிழின் இயக்கத்தில்...

தனுஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்களா ஜெயராம் – சுராஜ் வெஞ்சாரமூடு?

தனுஷ் தற்போது தமிழில் ‘இட்லி கடை’, ஹிந்தியில் ‘தேரே இஸ்க் மெயின்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த...

‘கட்டாளன்’ படத்தில் இணைந்த புஷ்பா பட நடிகர்!

‘புஷ்பா: தி ரைஸ்’ மற்றும் ‘தில்லு ஸ்கொயர்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் ராஜ் திரந்தாசு, தற்போது ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் அதிரடித் திரைப்படமான ‘கட்டாளன்’ படத்தில் இணைந்துள்ளார். முன்னதாக ‘மார்கோ’...

25 லட்சத்தில் உருவான ‘மாயக்கூத்து’ திரைப்படம்!

ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், காயத்ரி, ஐஸ்வர்யா ரகுபதி உட்பட பலர் நடித்த படம் 'மாயக்கூத்து'. ஒரு எழுத்தாளர் தொடர்கதை எழுதுகிறார். அந்த கதையில் வரும் கேரக்டர்கள் திடீரென உயிர் பெறுகின்றன. அந்த...

அட்லி – அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தில் வில்லனாக நடிக்கிறாரா பிரபல ஹாலிவுட் நடிகர்?

அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் இணைந்து உருவாக்கவுள்ள படம் ‘AA22xA6’ என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இது கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான் இந்தியா திரைப்படமாக...

என் முதல் தெலுங்கு படத்தில் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் – ஜோ பட நடிகை மாளவிகா மனோஜ்!

2023-ம் ஆண்டு வெளியான ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்த மாளவிகா மனோஜ், தற்போது தெலுங்கு திரைப்படத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். நடிகர் சுஹாஸ் முக்கிய கதாபாத்திரத்தில்...