Thursday, February 6, 2025

சினிமா செய்திகள்

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பிலும் இசையிலும் உருவாகும் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட் ‘

யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. தற்பொழுது விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பது மட்டுமல்லாமல் அவர் படங்களை தயாரித்தும் வருகிறார். இதற்கு முன்...

ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்!

தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா...

வதந்திகளை பரப்பாதீர்கள்… கோட் படம் சொன்னபடி ரிலீஸாகும்… அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி! #THEGOAT

வெங்கட் பிரபு விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து 'GOAT' படத்தை இயக்கி வருகிறார். அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இதில் மெகா ஹிட்டை கொடுப்பார்...

குடிப்பழக்கம் தீங்கானது… நடிகை ஓவியா அட்வைஸ் பண்ண விதத்தை பாருங்களேன்!

களவாணி படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா பங்கேற்றார். சினிமாவை விட இந்நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார். ஆனால்...

சமந்தா சொன்ன அப்டேட்… இது என்னவாக இருக்குமென குழப்பத்தில் ரசிகர்கள்!

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் விவாகரத்து பெற்று விட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருபவர், மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்கு பிறகு தற்போது பாலிவுட்டில் ஒரு வெப்...

வெளியானது விடாமுயற்சி படத்தின் நான்காவது போஸ்டர்… மாஸ் லுக்கில் அர்ஜூன்! #Vidaamuyarchi

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன்,...

வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகை அபிராமி! #VETTAIYAN

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட...

தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு! #KUBERA

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து , தனுஷின் 51வது படத்தை இயக்குனர் சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில்...