Touring Talkies
100% Cinema

Tuesday, November 4, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

தொடர்ந்து தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி… எப்போது ரிலீஸ் ஆகும் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீரமல்லு ‘ ?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். தற்போது அவர் ‘ஹரி ஹர வீரமல்லு’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார், மேலும் இசை...

சித்தார்த்தின் ‘3BHK’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கின்ற நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் சித்தார்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய படம் 'மிஸ் யூ'. என். ராஜசேகர் இயக்கிய அந்த படம், வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான...

சார்பட்டா பரம்பரை 2வது பாகத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியான புது அப்டேட்!

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து 2021ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ என்பது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அதில் நடித்த பசுபதி,...

‘தி வெர்டிக்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘தி வெர்டிக்ட்’. இதில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா...

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படத்தை இயக்கும் விஜய் மில்டன்… வெளியான அறிவிப்பு!

ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் மில்டன், 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பின்னர் அவர் இயக்கிய 'கோலி சோடா' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்...

எனக்கு லியோ 2வது பாகத்தை விட மாஸ்டர் 2 பாகத்தை இயக்குவதில் அதிக விருப்பம் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கூலி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்....

ராம் பொத்தினேனியின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் கூலி பட நடிகர் உப்பேந்திரா!

தெலுங்கில் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி' பட இயக்குனர் மகேஷ் குமார் இயக்கத்தில் ராம் பொத்தினேனியின் 22வது படம் உருவாகிறது. இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கின்றார். விவேக், மெர்வின் இசையமைக்கின்றனர்....

ரெட்ரோ படத்தில் என் காட்சிகள் பல நீக்கம் – நடிகர் ஆஷிப் டாக்!

துப்பாக்கி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிப். சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'ரெட்ரோ' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 'ரெட்ரோ' படத்தில் தான்...