Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
எனக்கு அழுத்தமான கதாப்பாத்திரம் எதுவும் பருத்திவீரன் படத்திற்க்கு பிறகு கிடைக்கவில்லை – நடிகர் சரவணன்!
ஜூலை 18-ம் தேதி ‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் நடித்திருக்கிறார். அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர்...
சினிமா செய்திகள்
தனது ரசிகருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய மோகன்லால்!
மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் இளம் வயதிலிருந்து முதியவர்களுக்கு வரை பரவலான ரசிகர்களைப் பெற்றவர். குறிப்பாக அவரது ‘புலி முருகன்’ படம் திரையரங்குகளில் வெளியான போது, இரண்டு முதல் மூன்று வயதுடைய குழந்தைகள்...
சினிமா செய்திகள்
ஐதராபாத்தில் மிகப்பெரிய ஸ்டுடியோவை கட்ட திட்டமிடும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்!
இந்திய திரைப்படத் துறையில் கடந்த காலங்களில் மும்பை, கோல்கட்டா, சென்னை போன்ற நகரங்கள் முக்கியமான திரைப்படத் தயாரிப்பு மையங்களாக இருந்தன. பின்னர், மொழிகளின்படி தனித்தனி மாநிலங்களில் திரைப்படத் துறைக்கு தனி வளர்ச்சி ஏற்பட்டது.
தென்னிந்தியாவில்...
சினிமா செய்திகள்
பூஜையுடன் தொடங்கிய ‘இவன் தந்திரன் 2’ படத்தின் படப்பிடிப்பு!
2017ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த 'இவன் தந்திரன்' திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் 2024ஆம் ஆண்டில்...
சினிமா செய்திகள்
25 ஆண்டுகள் கழித்து தந்தை மகன் இணைந்து நடிக்கும் ‘ஆசைகள் ஆயிரம்’ !
மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ஜெயராம். கடந்த சில வருடங்களாகவே அவர் குணச்சித்திர வேடங்களில் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்....
சினி பைட்ஸ்
பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா காலமானார்!
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் பாடலாசிரியர் சிவசக்தி தத்தா. இவர் பிரபல இசைமையப்பாளரும், ஆஸ்கர் வென்றவருமான கீரவாணியின் தந்தை. சிவசக்தி தத்தாவின் மூத்த சகோதரர் பெயர் எழுத்தாளர் விஜேயந்திர பிரசாத். இவர் பிரபல இயக்குநர்...
சினிமா செய்திகள்
நயன்தாரவின் ஆவண படத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமண விழா மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய வீடியோக்களைத் தொகுத்து டார்க் ஸ்டூடியோ நிறுவனம் ஆவணப்படமாக தயாரித்து, 2024ஆம் ஆண்டு 'நெட்பிளிக்ஸ்' ஓடிடி தளத்தில்...
சினி பைட்ஸ்
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள பிரீடம் படத்தின் ஸ்னீக் பீக் வெளியீடு!
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும்...