Touring Talkies
100% Cinema

Sunday, November 23, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ படத்தின் டைட்டில் டீஸரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

'‌டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் மக்களின் மனங்களை வென்ற இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இப்படத்திற்கு...

மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜன நாயகன். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின்...

காதல் படங்கள் என்றும் மக்களை கவரும் என சமீபத்திய படங்கள் நிரூபித்துள்ளன – நடிகர் நாக சைதன்யா!

நடிகை ஆனந்தி, பிரேமண்டே என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் நவநீத ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் தெலுங்கு நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை வகையில்...

வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் சந்தித்துள்ளேன்… நடிகர் அல்லரி நரேஷ் உருக்கம்!

நகைச்சுவை கதாபாத்திரங்களுக்குப் பெயர் பெற்ற தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் தற்போது 12எ ரெயில்வே காலனி என்ற திரில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நானி காசர்கட்டா இயக்குகிறார் . இந்நிலையில், அல்லரி நரேஷ்...

தி ராஜா சாப் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் தி ராஜா சாப். மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின்...

6 ஆண்டுகளுக்கு பிறகு கன்னட சினிமாவுக்கு திரும்பும் நடிகை பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகன் 'ஓந்த் கதே ஹெல்லா' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் பணியாற்றி, பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.  இந்த ஆண்டில்,...

ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள் பிரண்ட் படத்தின் தற்போது வரையிலான வசூல் என்ன?

தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர், ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘அனிமல்', ‘புஷ்பா-2', ‘சாவா' போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய படங்களாக...

‘பூக்கி’ படத்தில் இணைந்த பிரபல டோலிவுட் நடிகர் சுனில்!

விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார். . சலீம் படத்தில்...