Touring Talkies
100% Cinema

Thursday, November 6, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

எஸ்டிஆர் 51 படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த அப்டேட்!

தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையே, சிம்புவின்...

ஷாருக்கான்-ஐ சந்திக்கும்போது நீங்கள் கடைசி நட்சத்திரம் இல்லை என சொல்வேன் – நடிகர் விஜய் தேவரகொண்டா!

சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஷாருக்கானிடம் ஒருவர் “உங்களைத் தவிர வேறு யாராவது திரையுலகில் வெற்றி பெறுவார்கள் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு ஷாருக்கான் பதிலளிக்கையில், “இல்லை,...

வடிவேலு குரலில் வெளியான ‘மெட்ராஸ் மேட்னி’படத்தின் முதல் பாடல்!

மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் அண்மை வெளியானது. இதில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சிநேகன் எழுதிய 'என்னடா பொழப்பு இது' எனும் பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின்...

மோகன்லாலின் ‘தொடரும்’ பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா!

தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘துடரும்’ திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானது. இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை ஷோபனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர்களுடன் பிரகாஷ் வர்மா, பினு...

தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டியை இயக்குகிறாரா இயக்குனர் மணிரத்னம்?

தற்போது கமல்ஹாசன், சிம்பு மற்றும் திரிஷா உள்ளிட்ட முக்கிய நடிப்பாளர்களுடன் ‘தக்லைப்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானதும் மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படம் ஜூன் 5ஆம் தேதி திரையிடப்பட...

வெற்றிகரமாக 800 நாட்களை கடந்த இலக்கிய தொடர்!

சாம்பவி குருமூர்த்தி மற்றும் நந்தன் லோகநாதன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் சன் டிவி சீரியலான இலக்கியா தொடர், 800 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.மக்களைத் தக்கவைக்கும் வகையிலான கதையம்சமும், ரசிகர்களைக் கவரும்...

கண்ணப்பா படத்தில் மோகன்லால் அவர்களின் என்ட்ரி திரையரங்குகளை அதிர வைக்கும் – நடிகர் விஷ்ணு மஞ்சு!

கடந்த ஆண்டு தெலுங்கு திரைப்படத் துறையில் வரலாற்று மற்றும் புராண அடிப்படையிலான சில திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில், இப்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாக உருவாகி வரும்...

‘தக் லைஃப்’ படத்தின் ரன்னிங் டைம் இதுதானா?

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர்...