Touring Talkies
100% Cinema

Friday, May 9, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

மூன்றாவது வாரத்தில் முந்நூறு கோடியை நோக்கி வெற்றி நடைப்போடும் அமரன் திரைப்படம்! #Amaran

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான படம் 'அமரன்'. இப்படம் தனது வெளியீட்டின் பின்னர்...

புஷ்பா 2 படத்துக்கு கடைசியில மூணு இசையமைப்பாளர்களா? இது புதுசா இருக்கே! #Pushpa2

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் 'புஷ்பா 2' திரைப்படத்தின் டிரைலர் நாளை (நவம்பர் 17) வெளியாக உள்ளது. இப்படம் வரும்...

ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

இயக்குனர் சுரேஷ் சங்கையா (வயது 40) மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு நேற்று (நவம்பர் 15) இரவு சிகிச்சை பலனின்றி சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். விதார்த் நடித்த 'ஒரு கிடாயின் கருணை மனு'...

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சீரியல் தொடரில் நடிக்கும் நடிகை கௌதமி!

பிரபல சினிமா நடிகையான கௌதமி 80-கள் காலக்கட்டத்தில் தென்னிந்திய மொழி படங்களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் நெஞ்சத்தை...

இது முழுக்க ஜெயில் வாழ்க்கையை யின் மறுபக்கம்… ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள சொர்க்கவாசல் படம் குறித்து இயக்குனர் OPEN TALK!

பா.ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கும் படம் 'சொர்க்கவாசல்'. இதில் ஆர்ஜே பாலாஜி, இயக்குநர் செல்வராகவன், பாலாஜி சக்திவேல், நட்டி, கருணாஸ், ஷோபா சக்தி, அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, மலையாள நடிகர்...

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள ‘எனை சுடும் பனி’ திரைப்படம்!

விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், 'எனை சுடும் பனி' என்ற புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக...

வெளியானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ப்ரீடம் அட் மிட்நைட்’ வெப் சீரிஸ்!

உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அரசியல் தொடரான 'ப்ரீடம் அட் மிட்நைட்' இன்று முதல் சோனி லிவ் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பிரிவினைகள்,...

அமரன் பட ராணுவ உடையில் வந்து தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'அமரன்' திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. இதுவரை மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின்...