Touring Talkies
100% Cinema

Thursday, April 24, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

நான் கதைகளை தேர்வு செய்யும் முறையை முற்றிலும் மாற்றிக் கொண்டேன்… பூஜா ஹெக்டே டாக்!

தமிழ் சினிமாவில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின்னர் 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அவர் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீப...

‘கா’ படம் நிஜமாவே சரியில்லை என்றால் நான் சினிமாவை விட்டே விலகுவேன்… நடிகர் கிரண் அப்பாவரம் OPEN TALK! #KA

 'கா' படத்தை சுதீப் மற்றும் சுஜித் இணைந்து இயக்கியுள்ளனர். இது இவர்களின் முதல் படமாகும். தீபாவளி தினத்தன்று இப்படம் வெளியிடப்படுகிறது. இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், தன்வி ராம் மற்றும் நயன் சரிகா...

தாமதமாகும் STR48… சிம்பு போட்ட வேறொரு பிளான்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நடிகர் சிம்புவுக்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்றன. இதன் பின்பு கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் சிம்பு...

பெண்களின் பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய ரித்திகா சிங்… பாராட்டும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் பிரபலமானவர் ரித்திகா சிங். இதன்பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, மழைபிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில்...

முதல் முறையாக ஹாரர் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா… எப்போது ரிலீஸ் தெரியுமா? #THAMA

பாலிவுட்டில் வெளியாகிய ஹாரர் படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்று, அதிகளவிலான வசூலை அடைந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்து வெளிவந்த "ஷைத்தான்" படம் வெற்றியடைந்தது. அதன் பிறகு, கடந்த ஜூன்...

இதை ஆண்கள் கூறினால் நம்ப மாட்டேன்… நடிகை சாய் பல்லவி இப்படி சொல்லிட்டாரே!

மலர் டீச்சர் என்ற கேரக்டரில் ஏராளமான இளைஞர்களின் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. தற்போது அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்பட பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த...

கே.ஜி.எப் நடிகர் யாஷ்-ன் ‘டாக்சிக்’ படத்துக்கு வந்த சிக்கல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான "கே.ஜி.எப் 1" மற்றும் "கே.ஜி.எப் 2" படங்களின் மூலம் இந்திய அளவில் பெரும் புகழ் பெற்றவர். தற்போது, அவர் தனது 19வது படமான "டாக்சிக்"...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஜீவா!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் குறிப்பிடத்தக்கது. இது, சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. இவ்விடத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்....