Friday, February 7, 2025

சினிமா செய்திகள்

25 ஆண்டுகளை நிறைவு செய்த நீ வருவாய் என திரைப்படம்!

ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் தான் நீ வருவாய் என. இப்படத்தில் அஜித், பார்த்திபன், தேவையானி, ரமேஷ் கன்னா முக்கிய கதாபாத்திரத்திங்களில் நடித்திருந்தனர். 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவந்த இந்தப்...

நான் எப்போதும் இவர்களுக்கு சின்னப் பொண்ணு தான் – நயன்தாரா!

நடிகை நயன்தாரா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் எனது பெற்றோர்கள் என்னுடன் மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களுக்கு எப்போதும் நான் சின்னப் பொண்ணுதான். அவர்கள் நான் நடிக்க தொடங்கியபோது செட்டுகளுக்கு என்னுடன் வருவார்கள். இது...

இது அமரனின் ஆக்ஷன்… அமரன் படத்தின் ட்ரெண்ட்டிங் மேக்கிங் வீடியோ…

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் "அமரன்". கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்,...

கசிந்த யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம்… உத்தரவு போட்ட படக்குழு…

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து பெரும் வசூலை பெற்றன. இதனைத்...

நழுவிய வெங்கட் பிரபுவின் வாய்ப்பு… கச்சிதமாக பயன்படுத்திய நெல்சன்… என்ன வாய்ப்புனு தெரியுமா?

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்கின்றார். இதுவரை ஆறு திரைப்படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது விஜய்யை வைத்து "கோட்" படத்தை இயக்கியுள்ளார்....

ரசிகர்களை மிரள விடும் நானியும் எஸ்.ஜே சூர்யாவும்… வைரலாகும் சூர்யாவின் சனிக்கிழமை ட்ரெய்லர்!

நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான "அந்தே சுந்தரானிகி" படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா, மீண்டும் நானியுடன் இணைந்து புதிய திரைப்படம் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கின்றார். தமிழில்...

தந்தையும் மகனுமாக நடித்த மம்மூட்டியும் மோகன்லாலும் எந்த படம்னு தெரியுமா?

சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் பல வருடங்களாக மலையாள சினிமாவில் நடித்து வருகிறார்கள். இருப்பினும் முன்பு ஒரு படத்தில், இருவரும் தந்தை மற்றும் மகனாக ஒன்றாக திரையைப் பகிர்ந்து கொண்டனர் என்பது உங்களுக்குத்...

எனக்கு பி.டி. உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை… தங்கலான் பட நாயகி மாளவிகா மோகனன் #Thangalaan

மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு, நடிகர் தனுஷ் நடித்த 'மாறன்' படத்தில்...