Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
அஜித்தின் குட் பேட் அக்லி தற்போது வரையிலான வசூல் நிலவரம் என்ன?
அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 30 கோடி ரூபாய் வசூலித்தது....
சினிமா செய்திகள்
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜெயிலர்' திரைப்படம், அனிருத் இசையமைப்பில் உருவாகி, ரூ.600 கோடிக்குமேல் வசூலித்து சாதனை புரிந்தது. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து,...
சினிமா செய்திகள்
என் ரசிகர்கள், வழிகாட்டிகள் மற்றும் நலம் விரும்பிகள் உங்கள் அன்பே எனது மிகப்பெரிய சக்தி… டி.இமான் நெகிழ்ச்சி பதிவு!
2002ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கியவர் டி.இமான். அதற்குப் பிறகு, ரஜினிகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட முன்னணி...
சினிமா செய்திகள்
‘ரெட்ரோ’ படத்தின் தி ஒன் பாடல் வெளியாகி ட்ரெண்டிங்!
நடிகர் சூர்யா தனது 44வது திரைப்படமாக 'ரெட்ரோ' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும்,...
சினிமா செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதை போன்ற அபூர்வமான அனுபவம் வேறு எங்கேயும் கிடைக்காது – நடிகை ரம்யா பாண்டியன்!
ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், பின்னர் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் பரவலான பிரபலத்தை பெற்றார். சில மாதங்களுக்கு...
சினி பைட்ஸ்
அஜித் மற்றும் தோனியுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த நடிகர் யோகி பாபு!
நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும்...
சினி பைட்ஸ்
சிரஞ்சீவியின் விஸ்வம்பரா படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் இதுவரை 156 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது 'விஸ்வம்பரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மல்லிடி வசிஷ்டா...
சினிமா செய்திகள்
வாடி வாசல் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போனதா? வெளியான புது அப்டேட்!
தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் தான் 'வாடிவாசல்'. இது சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட திரைப்படமாகும். ஆனால், சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும்...