Touring Talkies
100% Cinema

Thursday, November 20, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘BOMB’ படத்தின் டைட்டில் டீஸர் வெளியீடு!

தமிழ் திரையுலகில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற திரைப்படத்தை இயக்கிய விஷால் வெங்கட், தற்போது 'பாம்' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு...

தனது அடுத்தபடம் குறித்த அப்டேட்-ஐ கொடுத்த லெஜண்ட் சரவணன்!

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் தான் நடித்த முதல் படமான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில்...

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. இவர் ஏற்கனவே தனது தந்தையுடன் இணைந்து ‘சிந்துபாத்’ என்ற திரைப்படத்தின் வாயிலாக திரைப்பட உலகிற்கு அறிமுகமானவர். இந்நிலையில்,...

தனது பெயரில் திருத்தம் செய்த நடிகை மீனாட்சி சவுத்ரி!

தற்போது தனது பெயரில் நியூமராலஜிபடி ஒரு எழுத்தை கூடுதலாக இணைத்துள்ளார் மீனாட்சி சவுத்ரி. அதாவது இன்ஸ்டாகிராமில் மீனாட்சி சவுத்ரி என்பதில், ‛என்' -என்ற எழுத்துக்குப் பிறகு ஒரு ‛ஏ' எழுத்தை மட்டுமே எழுதி...

ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகிறது வார் 2 திரைப்படம்!

ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து 2019ம் ஆண்டு வெளியான படம் வார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வருடத்திலிருந்து வார் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக...

2025 முதல் 2027 வரையிலான தாங்கள் தயாரிக்கவுள்ள படங்களின் இயக்குனர்களின் பட்டியலை வெளியிட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், 2025 முதல் 2027 வரையிலான காலக்கட்டத்திற்கு தாங்கள் தயாரித்து வெளியிட இருக்கும் 10 திரைப்படங்களின் இயக்குனர்களின் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.  இந்த வரிசையில் இயக்குனர்கள் வெற்றிமாறன், மாரி...

இதை யார் செய்தாலும் தவறு தவறுதான் – இயக்குனர் மாரி செல்வராஜ் OPEN TALK!

சட்டத்திற்கு விரோதமாக போதைப்பொருட்களை யாராக இருந்தாலும் பயன்படுத்துவது தவறுதான் என்கிற கருத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற “3BHK” படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பின்னர்...

கனவாகவே போனது என் கலெக்டர் கனவு – பேச்சாளர் பட்டிமன்றம் ராஜா!

கற்றது தமிழ்' ராம் இயக்கி உள்ள ‛பறந்து போ' பட பாடல் வெளியீட்டு விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேசுகையில் அப்பா மகன் உறவை இந்த படம் பேசுகிறது. பல காட்சிகளில் அப்பாவாக...