Touring Talkies
100% Cinema

Sunday, July 13, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

சாவா படத்துக்கு வரிவிலக்கு அளித்த சத்தீஸ்கர் மாநிலம்!

'சாவா' திரைப்படத்துக்கு சத்தீஸ்கா் மாநிலத்தில் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சிங் வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவின் வளமான வரலாற்றுடன் சத்தீஸ்கா் மக்களை இணைப்பதையும், இளம் தலைமுறையினரிடையே...

கூலி திரைப்படம் நிச்சயம் ஆயிரம் கோடி வசூல் செய்யும்… நடிகர் சந்தீப் கிஷன் நம்பிக்கை!

தமிழ் திரைப்பட உலகில் தற்போது முன்னணி இயக்குநராக விளங்கும் லோகேஷ் கனகராஜ் தனது இயக்கத்திற்கான முதல் படமாக மாநகரம் திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சந்தீப் கிஷன். இருவரும் நல்ல...

பதான் 2 திரைப்படம் மூலம் மீண்டும் இணைகிறார்களா ஷாருக்கான் தீபிகா படுகோனே? கசிந்த புது தகவல்!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படம் பதான். கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான பதான் திரைப்படம்...

மரகத நாணயம் 2 படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு… எப்போது படப்பிடிப்பு?

தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மரகத நாணயம்'. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை...

ரெட்ரோ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!

சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கில் எப்போதுமே ஒரு நல்ல மார்க்கெட் உண்டு. இந்தப் படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமை சுமார் 9 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா...

ஜிவி பிரகாஷ் சொல்ல மாட்டார் செயலில்தான் காட்டுவார்… இயக்குனர் சுதா கொங்கரா புகழாரம்!

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், G.V. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் G.V. பிரகாஷ், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர்...

வெற்றிமாறன் சார் எங்க அம்மா மாதிரியே தான் – ஜிவி பிரகாஷ் டாக்!

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும்...

LIK படக்குழுவினருடன் டிராகன் பட வெற்றியை கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்!

பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார். இதில், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டிராகன்...