Touring Talkies
100% Cinema

Saturday, July 12, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

சசிகுமாருடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் பரத்!!!

நடிகர் பரத், ஹீரோ கதாப்பாத்திரங்களை மட்டுமின்றி, மற்ற நடிகர்களின் படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். சமுத்திரகனியுடன் "வீர வணக்கம்" படத்தில் நடித்திருக்கும் அவர், அடுத்ததாக சசிகுமாருடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். குடும்ப...

தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் அனுராக் காஷ்யப்!

ஹிந்தி திரையுலகில் பல படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப், தமிழில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு, தளபதி விஜய் நடித்த ‘லியோ’, விஜய் சேதுபதி...

110 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கிய சமந்தா!

விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக நடித்த குஷி படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காத சமந்தா, விரைவில் பங்காராம் என்ற படத்தை தயாரித்து கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். அதோடு ஏற்கனவே சிட்டாடல்...

லூசிபர் எழுப்பிய பல கேள்விகளுக்கான பதிலை ‘எம்புரான்’ சொல்லும் – நடிகர் பிரித்விராஜ் டாக்!

மலையாள நடிகர் பிரித்விராஜ், இயக்குநராக அறிமுகமாகி, மோகன்லால் நடிப்பில் 'லூசிபர்' திரைப்படத்தை இயக்கினார். தற்போது, அதன் இரண்டாம் பாகமான 'எம்புரான்' உருவாகி வருகிறது. இதில், மோகன்லால், மஞ்சு வாரியர் உள்ளிட்ட முதல் பாகத்தில்...

யுவன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் ட்ரெய்லர் வெளியானது!

2019-ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் மூலம், ரியோ ராஜ் தமிழ் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் நடித்தார். 2023-ஆம் ஆண்டு...

வாடிவாசல் திரைப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது – இயக்குனர் வெற்றிமாறன்!

வாடிவாசல் படத்தின் பணிகள் தொடங்கியதை அறிவிக்கும் விதமாக, தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தின்...

வெளிநாட்டில் திருமண நாளை ஜாலியாக கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி தனது 44வது ஆண்டு திருமண நாளை தனது மனைவியுடன் கொண்டாடினார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும்...

நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்கிறாரா அருண் விஜய்? உலாவும் புது தகவல்!

அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், நடிகர் அருண் விஜய்யின் திரைப்பட கரியர் மிகுந்த உயர்வைப் பெற்றது. அதன் பிறகு, அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் ரசிகர்களிடையே...